சிவில் சர்வீஸ் தேர்வு முடிவு வெளியீடு: முதல் 3 இடங்களில் பெண்கள்

Updated : மே 31, 2022 | Added : மே 30, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
புதுடில்லி: யு.பி.எஸ்.சி., நடத்திய சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. முதல் 3 இடங்களை பெண்கள் முடித்துள்ளனர். அவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிகளுக்கான தேர்வு கடந்த ஜனவரி மாதமும், அதில் வெற்றி பெற்றவர்களுக்கான நேர்முக தேர்வு கடந்த ஏப்ரல் மாதமும் நடந்தது. அதன் இறுதி தேர்வு முடிவுகள்
upsc, exam, civilservice, results, womens, girls

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: யு.பி.எஸ்.சி., நடத்திய சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. முதல் 3 இடங்களை பெண்கள் முடித்துள்ளனர். அவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிகளுக்கான தேர்வு கடந்த ஜனவரி மாதமும், அதில் வெற்றி பெற்றவர்களுக்கான நேர்முக தேர்வு கடந்த ஏப்ரல் மாதமும் நடந்தது. அதன் இறுதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. அதில் 685 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். முதல் 3 இடங்களை சுருதி ஷர்மா, அங்கீதா அகர்வால் மற்றும் காமினி சிங்லா ஆகியோர் பிடித்துள்ளனர்.


latest tamil news


பிரதமர் வாழ்த்து

யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட அறிக்கை: 2021ம் ஆண்டு சிவில் சர்வீஸ் மெயின் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன். இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் போது, இந்தியாவின் வளர்ச்சி பணியில் முக்கியமான நேரத்தில் நிர்வாக பணியை துவங்கும் இந்த இளைஞர்களுக்கு வாழ்த்துகள். இவ்வாறு அந்த அறிக்கையில் மோடி தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath - Chennai,இந்தியா
31-மே-202205:19:56 IST Report Abuse
Sampath UPSC exam not required. After NEET exemption, we will implement this. Kuruma will spearhead this move
Rate this:
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
30-மே-202220:03:08 IST Report Abuse
a natanasabapathy Ithu yenna saaraayam kudikkum pottiyaa thamizhan therchi peruvatharkku. Thiraavida maadal aatchiyil naankal than maanam izhanthu hindikkaaran nadaththum pottiyil pankupera maattom
Rate this:
Cancel
S Vaidhinathan - Mannivakkam Chennai 600048,இந்தியா
30-மே-202218:38:18 IST Report Abuse
S Vaidhinathan First 30la 2 per Tamil Peru madrigal theriyudhu. Athuvam telegu kannada irukkalam.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X