பிரதமர் மோடி பரிசுப் பொருட்கள் ரூ.22.5 கோடிக்கு ஏலம்

Updated : மே 31, 2022 | Added : மே 31, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
புதுடில்லி : பிரதமருக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்கள் ஏலம் விடப்பட்டு, 22.5 கோடி ரூபாய் திரட்டப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடிக்கு, 2019 முதல் 2021 வரை பல்வேறு தரப்பினர் வழங்கிய பரிசுப் பொருட்கள் டில்லியில் தேசிய நவீன கலைக்கூடத்தில் இன்று(மே 31) மூன்று கட்டங்களாக ஏலம் விடப்பட்டன. முதற்கட்டத்தில் 240, இரண்டாவதாக 612, மூன்றாவதாக 391 பரிசுப் பொருட்கள் ஏலம் விடப்பட்டன. இந்த
Auctions, gifts,Modi,Narendra Modi,PM Modi,நரேந்திர மோடி,மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி : பிரதமருக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்கள் ஏலம் விடப்பட்டு, 22.5 கோடி ரூபாய் திரட்டப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடிக்கு, 2019 முதல் 2021 வரை பல்வேறு தரப்பினர் வழங்கிய பரிசுப் பொருட்கள் டில்லியில் தேசிய நவீன கலைக்கூடத்தில் இன்று(மே 31) மூன்று கட்டங்களாக ஏலம் விடப்பட்டன. முதற்கட்டத்தில் 240, இரண்டாவதாக 612, மூன்றாவதாக 391 பரிசுப் பொருட்கள் ஏலம் விடப்பட்டன.


latest tamil news



இந்த ஏலத்தில் 22.5 கோடி ரூபாய் கிடைத்தது. இந்த தொகை, கங்கை நதியை துாய்மைப்படுத்தும் திட்டத்துக்கு வழங்கப்படுகிறது. மீதியுள்ள பொருட்கள் விரைவில் ஏலம் விடப்படும் என கூறப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagar - Dukhan ,கத்தார்
01-ஜூன்-202207:52:41 IST Report Abuse
Nagar பிரதமருக்கு தனிப்பட்ட முறையில் அவருக்கு கிடைத்த பரிசுப்பொருட்களை அவர் தனது சொந்தமாக்கிக்கொள்ளலாம். ஆனாலும் பிரதமர் மோதி அதை பொது நலத்துக்காக செலவிடுகிறார்.
Rate this:
சாண்டில்யன் - Paris,பிரான்ஸ்
01-ஜூன்-202213:37:29 IST Report Abuse
சாண்டில்யன்பிரதீபா படேல் வீட்டுக்கு எடுத்துச் சென்ற பரிசுகளை திருப்பி வாங்கிய கதைகள் பிரபலம் விலைமதிப்புள்ள கலைநயமிக்க பொருள்களாயிருந்தால் சேமித்து வைப்பார்கள் இங்கே உள்ளதெல்லாம் குல்லாய்கள் சால்வைகள் கண்ணாடி சட்டமிட்ட படங்கள் அற்ப பொருள்களையும் ஏலத்தில் விளம்பரத்துக்காக கொள்ளை விலை கொடுத்து வாங்கி கொள்ள சொம்புகள் இருப்பார்கள்....
Rate this:
Cancel
Gondamani - Chennai,இந்தியா
01-ஜூன்-202207:01:09 IST Report Abuse
Gondamani ,,,,,,
Rate this:
Cancel
சாண்டில்யன் - Paris,பிரான்ஸ்
01-ஜூன்-202206:19:13 IST Report Abuse
சாண்டில்யன் பொதுவாக செங்கோல் கொடுப்பதை பார்த்திருக்கிறோம் மோடிக்கு கதாயுதம் கொடுத்துள்ளார்களே சில தம்பூருகளும் வந்துள்ளது டொய்ங் டொய்ங்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X