வேளாண் பல்கலை அறிவித்த விருது: ஏற்க மறுத்த தலைமை செயலர்

Updated : ஜூன் 01, 2022 | Added : ஜூன் 01, 2022 | கருத்துகள் (16) | |
Advertisement
சென்னை: 'மேன்மைமிகு முன்னாள் மாணவர் விருது' தனக்கு அளிப்பதை தவிர்க்கும்படி, வேளாண் பல்கலைகழக துணைவேந்தருக்கு தலைமை செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார்.இதுகுறித்து வேளாண் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமிக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: வேளாண் பல்கலை 'மேன்மைமிகு முன்னாள் மாணவர்கள்' விருதை எனக்கு வழங்கவிருப்பது கண்டு மிகுந்த மகிழ்ச்சி
தலைமை செயலர், இறையன்பு, துணைவேந்தர், கடிதம், விருது, வேளாண் பல்கலை,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: 'மேன்மைமிகு முன்னாள் மாணவர் விருது' தனக்கு அளிப்பதை தவிர்க்கும்படி, வேளாண் பல்கலைகழக துணைவேந்தருக்கு தலைமை செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து வேளாண் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமிக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: வேளாண் பல்கலை 'மேன்மைமிகு முன்னாள் மாணவர்கள்' விருதை எனக்கு வழங்கவிருப்பது கண்டு மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன். எனது கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த மற்ற மாணவர்களுக்கு மேலும் ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று விருப்பம் கொள்கிறேன். எனவே, நான் இப்போதைய நிலையில் இருந்து கொண்டு தாங்கள் அளிக்கும் விருதைப் பெறுவது என்பது பதவிக்கான மரபுசார்ந்த நிலைகளை கடந்ததாகி விடும்.


latest tamil news





எனவே, விருதை எனக்கு அளிப்பதை தவிர்க்கும்படி கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் இறையன்பு கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
02-ஜூன்-202205:49:00 IST Report Abuse
அப்புசாமி அப்பப்போ அதிகாரிகளை டிரான்ஸ்பர் செஞ்சதைத் தவிர வேற எதையும் செய்யலை. அதுக்கே விருதா?
Rate this:
Cancel
Kannan rajagopalan - Chennai,இந்தியா
02-ஜூன்-202203:09:39 IST Report Abuse
Kannan rajagopalan நல்ல நாடகம் . இமேஜ் பில்டிங் ? அடுத்து அரசியலில் இறங்கினாலும் ஆச்சரியம் இல்லை.
Rate this:
Cancel
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
02-ஜூன்-202202:25:53 IST Report Abuse
BASKAR TETCHANA இவர் மனிதருள் மாணிக்கம்டா. இதே இப்போதுள்ள மந்திரிகள் முதல்வர் முதற் கொண்டு விருதுகளை விலை கொடுத்து வாங்கி தங்களை தங்கள் பெருமை படுத்தி கொள்வார்கள். இதன் செலவும் மக்கள் செலவு தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X