காங்., தலைவர் சோனியாவுக்கு கோவிட்

Updated : ஜூன் 03, 2022 | Added : ஜூன் 02, 2022 | கருத்துகள் (52) | |
Advertisement
புதுடில்லி: காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு கோவிட் தொற்று உறுதியாகி உள்ளது.பண மோசடி குறித்த வழக்கில், வரும் 8 ம் தேதி நேரில் ஆஜராகுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் அவரது மகன் ராகுலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது.இந்நிலையில் சோனியாவுக்கு கோவிட் உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதாக அக்கட்சி தகவல்
congress, sonia, soniagandhi, cong, covid, coronavirus, covid19, covid19virus, corona, காங்கிரஸ், சோனியா, சோனியாகாந்தி, ராகுல், ராகுல்காந்தி, கோவிட், கொரோனா, கொரோனாவைரஸ், கோவிட்19,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு கோவிட் தொற்று உறுதியாகி உள்ளது.



பண மோசடி குறித்த வழக்கில், வரும் 8 ம் தேதி நேரில் ஆஜராகுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் அவரது மகன் ராகுலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது.



latest tamil news



இந்நிலையில் சோனியாவுக்கு கோவிட் உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதாக அக்கட்சி தகவல் தெரிவித்துள்ளது. சோனியாவுக்கு கோவிட் உறுதி செய்யப்பட்ட நிலையில், லக்னோவுக்கு சென்ற, அவரது மகள் பிரியங்கா, தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு, டில்லி திரும்புவதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
03-ஜூன்-202205:55:23 IST Report Abuse
Gopalakrishnan S இந்திய விஞ்ஞானிகள் இரவு பகல் பாராது உழைத்து கண்டு பிடித்த மருந்துகளை கேள்வி கேட்ட கூட்டம் கான்கிராஸ். இப்போது எந்த தேசத்தின் மருந்துகளை செலுத்திக் கொள்ள போகிறார் என்று பார்ப்போம்.
Rate this:
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
02-ஜூன்-202222:21:54 IST Report Abuse
a natanasabapathy Samman vanthathum corona yenra naadakam aadukiraar. Kaithu seythu sukichai kodunkal
Rate this:
Cancel
02-ஜூன்-202220:37:45 IST Report Abuse
அப்புசாமி சம்மன் வரும் பின்னே... கோவிட் வரும் அதன் முன்னே....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X