ஜூன் 23ல் அதிமுக செயற்குழு கூட்டம்

Added : ஜூன் 02, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
சென்னை: அ.தி.மு.க.,வின் செயற்குழு கூட்டம் மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் 23ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், கட்சியின் தற்காலிக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடக்கும் என
அதிமுக, செயற்குழு, பொதுக்குழு, admk

சென்னை: அ.தி.மு.க.,வின் செயற்குழு கூட்டம் மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் 23ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், கட்சியின் தற்காலிக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sethusubramaniam - chennai,இந்தியா
02-ஜூன்-202214:13:46 IST Report Abuse
sethusubramaniam எங்களுக்குள்ளே எந்த பிரச்சினையும் இல்லே. யாரும் சசிகலா பக்கம் போயிடாதீங்க. எப்படியாவது அம்மா ஆட்சியை மீணடும் கொண்டுவர எல்லோரும் உழைக்கணும். கூட்டணி பற்றி உரிய நேரத்தில் தலைமையிலுள்ளவர்கள் முடிவெடுப்பார்கள். கூட்டம் முடிஞ்சது , எல்லாம் போய் பிரியாணி சாப்பிட்டுட்டு போங்க. இன்னும் ஆறுமாசத்துலே அடுத்த பிரியாணி கூட்டம் நடக்கும் . எல்லாம் வந்துடுங்க. .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X