பாதுகாப்பு உறவுகளில் ஒத்துழைப்பு; இந்தியா, இஸ்ரேல் அமைச்சர்கள் ஆலோசனை

Updated : ஜூன் 03, 2022 | Added : ஜூன் 02, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
புதுடில்லி: இந்தியா இஸ்ரேல் இடையிலான தூதரக உறவுகள் 30 ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடும் வகையில், தொலைநோக்கு திட்டத்தை ஏற்று கொண்டுள்ளதாக, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.இந்தியா வந்துள்ள இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் பெஞ்சமின் கன்ட்சுக்கு ராணுவ மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, தேசிய போர் நினைவு சின்னத்தில்
india, israel, defence, rajnath, Rajnathsingh

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: இந்தியா இஸ்ரேல் இடையிலான தூதரக உறவுகள் 30 ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடும் வகையில், தொலைநோக்கு திட்டத்தை ஏற்று கொண்டுள்ளதாக, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

இந்தியா வந்துள்ள இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் பெஞ்சமின் கன்ட்சுக்கு ராணுவ மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, தேசிய போர் நினைவு சின்னத்தில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து சர்வதேச மற்றும் பிராந்திய உறவுகள், தற்போதைய சூழ்நிலை குறித்து விவாதித்தனர்.


latest tamil news


இது தொடர்பாக ராஜ்நாத் சிங் வெளியிட்ட அறிக்கை: டில்லியில் பெஞ்சமின் கன்ட்சுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது, பாதுகாப்பு துறையில் ஒத்துழைப்பு, பிராந்திய மற்றும் சர்வதேச உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இஸ்ரேலுடனான ஒத்துழைப்பு குறித்து முக்கிய மதிப்பு அளிக்கப்படுகிறது.

எதிர்காலத்தில், இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு உறவுக்கு வழிவகுக்கும் கொள்கையை ஏற்று கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இரு தரப்பு பிராந்திய மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு நாடுகளுக்கும் இடையே ஒரு மித்த கருத்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jai -  ( Posted via: Dinamalar Android App )
02-ஜூன்-202219:19:06 IST Report Abuse
Jai பாஜகாவில் சேர்ந்ததிலிருந்து மத்தியில் மந்திரி பதவி எதுவும் கொடுக்கவில்லை, கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்கள் இனி வேறு என்ன வழி ஏதோ ஒரு வகையில் அவர்களை குறை சொல்லி பழிவாங்குவது தான் சுப்பிரமணிய சுவாமியின் நிலை. இது ஒரு சாதாரண விஷயம்தான். அதே போன்று ஏ ஆர் ரகுமானுக்கு இந்தி பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை அதனால் தான் இந்தி தெரியாது போடா காமெடி எல்லாம்.
Rate this:
Cancel
02-ஜூன்-202216:18:36 IST Report Abuse
SUBBU,MADURAI இஸ்ரேல் நமக்கு இதுவரை எண்ணிலடங்கா உதவிகளை செய்துள்ளது.அது என்னவென்று பொது வெளியில் பகிரக் கூடாது.சுருக்கமாக கூற வேண்டும் என்றால் உலகில் உள்ள எந்த நாட்டையும் விட இந்தியாவிற்கு மிகவும் நம்பிக்கையான உற்ற நண்பன் இஸ்ரேல் மட்டுமே.
Rate this:
Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ
02-ஜூன்-202220:51:45 IST Report Abuse
Fastrack.......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X