குஜராத் அணிக்கு ஐ.பி.எல்., கோப்பை திட்டமிட்டு தரப்பட்டதா?: சுப்ரமணியசாமி சந்தேகம்

Updated : ஜூன் 02, 2022 | Added : ஜூன் 02, 2022 | கருத்துகள் (34) | |
Advertisement
புதுடில்லி: நடந்து முடிந்த ஐ.பி.எல்., போட்டியின் முடிவுகள் மோசடி செய்யப்பட்டதாக புலனாய்வு அமைப்புகளில் பரவலாக கருத்து உள்ளதாக ராஜ்யசபா எம்.பி.,யும் பா.ஜ., மூத்த தலைவருமான சுப்ரமணியசாமி கூறியுள்ளார்.நடந்து முடிந்த 15வது ஐ.பி.எல்., தொடரின் பைனல், ஆமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய மோடி மைதானத்தில் நடந்தது. ராஜஸ்தானை வீழ்த்தி, ஐ.பி.எல்.,லில் முதன்முறையாக களமிறங்கிய
ipl, Subramanian Swamy, gujarat, amitshah, BCCI, ஐபிஎல், சுப்ரமணியன்சாமி, குஜராத், அமித்ஷா, பிசிசிஐ

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: நடந்து முடிந்த ஐ.பி.எல்., போட்டியின் முடிவுகள் மோசடி செய்யப்பட்டதாக புலனாய்வு அமைப்புகளில் பரவலாக கருத்து உள்ளதாக ராஜ்யசபா எம்.பி.,யும் பா.ஜ., மூத்த தலைவருமான சுப்ரமணியசாமி கூறியுள்ளார்.


latest tamil news


நடந்து முடிந்த 15வது ஐ.பி.எல்., தொடரின் பைனல், ஆமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய மோடி மைதானத்தில் நடந்தது. ராஜஸ்தானை வீழ்த்தி, ஐ.பி.எல்.,லில் முதன்முறையாக களமிறங்கிய குஜராத் அணி, இந்த முறை சாம்பியன் பட்டம் வென்றது.


latest tamil news


இது தொடர்பாக சுப்ரமணியசாமி வெளியிட்ட அறிக்கை: நடந்து முடிந்த ஐ.பி.எல்., போட்டியின் முடிவுகள் மோசடி செய்யப்பட்டதாக புலனாய்வு அமைப்புகளில் பரவலாக கருத்து உள்ளது. அமித்ஷாவின் மகன் பிசிசிஐ.,- யை ஆட்டுவிக்கும் சர்வாதிகாரியாக உள்ளதால், மத்திய அரசு விசாரணை செய்யாது. இவ்விவகாரத்தை தெளிவுபடுத்துவதற்கு பொது நல வழக்கு தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
03-ஜூன்-202207:50:53 IST Report Abuse
ஆதிகுடி கொற்கை 2008 IPL தவிர அனைத்துமே திட்டமிட்டு கொடுத்தவை தான் !!!
Rate this:
Cancel
03-ஜூன்-202206:04:27 IST Report Abuse
Ambalavanan Gomathinayagam அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான் .இது முன்பே திட்டமிடப்பட்ட சூதாட்டம்
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
03-ஜூன்-202200:17:41 IST Report Abuse
Girija எல்லா பிலயேர்களும் கோடிஸ்வரன் கல், சொந்தமாக விமானம் வைத்திருக்கின்றனர்,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X