சோனியா மகள் பிரியங்காவுக்கும் கோவிட்

Updated : ஜூன் 03, 2022 | Added : ஜூன் 03, 2022 | கருத்துகள் (12) | |
Advertisement
புதுடில்லி: காங்., தலைவர் சோனியாவின் மகள் பிரியங்காவுக்கும் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அரசியல் தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளையும் அவர் ரத்து செய்துள்ளார்.சோனியாவுக்கு நேற்று கோவிட் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். இந்நிலையில் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததால் மகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: காங்., தலைவர் சோனியாவின் மகள் பிரியங்காவுக்கும் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அரசியல் தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளையும் அவர் ரத்து செய்துள்ளார்.



latest tamil news


சோனியாவுக்கு நேற்று கோவிட் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். இந்நிலையில் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததால் மகள் பிரியங்காவுக்கும் இன்று கோவிட் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.




" எனக்கு சோதனை செய்யப்பட்டதில் லேசான கோவிட் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் நான் கடைபிடிக்க வேண்டிய அனைத்து வழிகளையும் பின்பற்றி தன்னை தனிமைப்படுத்தி கொண்டேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன். "


latest tamil news


இவ்வாறு பிரியங்கா கூறியுள்ளார்.


சோனியாவும், பிரியங்காவும் ஏற்கனவே கோவிட் தடுப்பூசி போட்டு கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MARUTHU PANDIAR - chennai,இந்தியா
03-ஜூன்-202218:54:26 IST Report Abuse
MARUTHU PANDIAR சாமியே இந்த புண்ணிய ஆத்மாக்கள் இந்த நாட்டுக்கு ரொம்ப ரொம்ப தேவை===இவுங்க இல்லாட்டா நாடு அதோ கதி தான்-இவிங்க குடும்பம் இல்லாத இந்தியாவா ? நெனச்சு பாத்தாலே நெஞ்சு பதறுது====== நாட்டை காப்பாத்துங்க.
Rate this:
Cancel
N S Sankaran - Chennai,இந்தியா
03-ஜூன்-202216:45:55 IST Report Abuse
N S Sankaran ஆக, சம்மன் வராவிட்டாலும் கோவிட வரலாம். ஆகவே எல்லோரும் விழிப்புடன் இருங்கள்.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
03-ஜூன்-202215:59:21 IST Report Abuse
sankaseshan நாட்டு மக்களுக்கு இவங்க குடும்பம் செய்த தீமை களுக்கு அனுபவிக்கிறார்கள் தெய்வம் நின்று கொல்லும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X