சென்னையில் மலர்க்கண்காட்சி

Updated : ஜூன் 03, 2022 | Added : ஜூன் 03, 2022 | |
Advertisement
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கலைவாணர் அரங்கில் முதன்முறையாக மலர் கண்காட்சி நடக்கிறது.இன்று முதல் வருகின்ற 056 2022 ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாட்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் சுமார் 200 வகையான மலர்கள் இடம்பெற்றுள்ளது.ஊட்டி, கொடைக்கானல், மைசூரு போன்ற இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட வண்ண மலர்கள் சென்னை



latest tamil news



முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கலைவாணர் அரங்கில் முதன்முறையாக மலர் கண்காட்சி நடக்கிறது.


latest tamil news


இன்று முதல் வருகின்ற 056 2022 ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாட்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் சுமார் 200 வகையான மலர்கள் இடம்பெற்றுள்ளது.


latest tamil news


Advertisement

ஊட்டி, கொடைக்கானல், மைசூரு போன்ற இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட வண்ண மலர்கள் சென்னை கலைவாணர் அரங்கிற்கு வந்து சேர்ந்தது. ஆர்க்கிட், ஆந்தூரியம், துலிப் பூ உள்ளிட்ட பல அரியவகை பூக்கள் மற்றும் பூச்செடிகள் கண்ணை கவரும் வகையில் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது.


latest tamil news


கண்காட்சியில் மலர் அலங்காரங்கள், காய்கறியால் செதுக்கப்பட்ட உருவங்கள், செல்பி எடுப்பதற்கான பிரத்யேக இடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.மலர்களாலயே பலவித மிருகங்கள் பறவைகள் உருவாக்கப்பட்டுள்ளது.


latest tamil news


கண்காட்சியை கலைவாணர் அரங்கில் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்கள்z கண்டுகளிக்கலாம் என தோட்ட கலைத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்காட்சிக்கு அனுமதி கட்டணம் உண்டு.


latest tamil news



latest tamil news



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X