தமிழகத்தில் 44 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

Updated : ஜூன் 06, 2022 | Added : ஜூன் 05, 2022 | கருத்துகள் (23) | |
Advertisement
சென்னை: தமிழகம் முழுவதும் 44 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அதன்படி,* தாம்பரம் போலீஸ் கமிஷனராக அமல்ராஜ் நியமனம்* வடக்கு மண்டல ஐ.ஜி.,யாக தேன்மொழி நியமனம்* கோவை மாநகர போலீஸ் கமிஷனராக பாலகிருஷ்ணன் நியமனம்* திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனராக அவினாஷ்குமார் நியமனம்* காத்திருப்பு பட்டியலில் இருந்த கண்ணன் ஆயுதப்படை ஐ.ஜி.,யாக நியமனம்* மத்திய
Tamilnadu, IPS, TN, ஐபிஎஸ், தமிழக அரசு, நியமனம்

சென்னை: தமிழகம் முழுவதும் 44 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி,


* தாம்பரம் போலீஸ் கமிஷனராக அமல்ராஜ் நியமனம்


* வடக்கு மண்டல ஐ.ஜி.,யாக தேன்மொழி நியமனம்


* கோவை மாநகர போலீஸ் கமிஷனராக பாலகிருஷ்ணன் நியமனம்


* திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனராக அவினாஷ்குமார் நியமனம்


* காத்திருப்பு பட்டியலில் இருந்த கண்ணன் ஆயுதப்படை ஐ.ஜி.,யாக நியமனம்


* மத்திய மண்டல ஐஜி - சந்தோஷ் குமார்


latest tamil news
எஸ்.பி.,


* கரூர் எஸ்.பி.,யாக சுந்தரவதனம் நியமனம்


* மதுரை எஸ்.பி.,யாக சிவபிரசாத் நியமனம்


* திண்டுக்கல் எஸ்.பி.,யாக பாஸ்கரன் நியமனம்


* திருவாரூர், எஸ்.பி.,யாக சுரேஷ்குமார் நியமனம்


* திருவள்ளூர் எஸ்.பி.,யாக பகேர்லா செபாஸ் கல்யாண் நியமனம்


* திருவண்ணாமலை எஸ்.பி.,யாக கார்த்திகேயன் நியமனம்


* மதுரை அமலாக்கப்பிரிவு எஸ்.பி.,யாக வருண்குமார் நியமனம்


* ராமநாதபுரம் எஸ்.பி.,யாக தங்கதுரை நியமனம்


*சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர்- மகேஸ்வரி


*போலீஸ் பயிற்சி அகடாமி கூடுதல் இயக்குநர் - ஜெயகவுரி


*சென்னை அண்ணா நகர் துணை கமிஷனர் - சி.விஜயகுமார்


*சென்னை வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் - பவன்குமார் ரெட்டி


*ராமநாதபுரம், கடலோர பாதுகாப்பு குழுமம் எஸ்பி -சுந்தரவடிவேல்


*திருநெல்வேலி கிழக்கு துணை கமிஷனர் -ஸ்ரீனிவாசன்


*எஸ்பி சிஐடி எஸ்.பி.,- கார்த்திக்


*குற்றச்செயல் தடுப்பு பிரிவு எஸ்.பி., -ஜெயந்தி


*ஆவடி கமிஷனரகம், ரெட்ஹில்ஸ் துணை கமிஷனர் - மணிவண்ணன்


*வெளிநாடு வாழ் இந்தியர் பிரிவு எஸ்பி - சண்முகப்பிரியா


*டில்லியில் உள்ள தமிழக சிறப்பு போலீஸ் 8 வது பட்டாலியன் கமாண்டன்ட் -ஓம் பிரகாஷ் மீனா


*மதுரை வடக்கு துணை கமிஷனர் - மோகன்ராஜ்


*சென்னை பொருளாதார குற்றப்பிரிவு, தலைமையகம், எஸ்.பி.,-ஜெயச்சந்திரன்


*சென்னை , தலைமையித்து துணை கமிஷனர் -செந்தில்குமார்


*சென்னை, 3 வது மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் - ஸ்டாலின்


*போலீஸ் பயிற்சி பள்ளி எஸ்.பி., -செல்வராஜ்


*லஞ்சம் மற்றும் ஊழல் எதிர்ப்பு பிரிவு எஸ்.பி., - முத்தரசு


*டிஜிபி அலுவலகம், எஸ்டாபிளிஸ்மென்ட் எஸ்.பி.,- ராஜசேகரன்


* திருச்சி, தலைமையிடம், துணை கமிஷனர்- சுரேஷ்குமார்


* கமாண்டோ படை எஸ்.பி.,- ராமர்


* சென்னை சைபர் கிரைம் துணை கமிஷனர்- தேஷ்முக் சேகர்


*சென்னை, சைபர் அரங்கம், எஸ்.பி.,- கே.ஸ்டாலின்


* சமூக நீதி மற்றும் மனித உரிமை எஸ்பி - வெண்மதி


* ஆவடி, மத்திய ரெஜிமென்ட், எஸ்.பி.,-விஜயலட்சுமி


*சிலை கடத்தல் சிஐடி பிரிவு எஸ்.பி.,- ரவி


* தென் சென்னை போக்குவரத்து துணை கமிஷனர் - சக்திவேல்


* சென்னை, ரயில்வே எஸ்.பி.,- சக்திவேல்


* லஞ்சம் ஊழல் தடுப்பு பிரிவு எஸ்.பி.,- வேதரத்தினம்


*சிபிசிஐடி சைபர் கிரைம் பிரிவு எஸ்.பி., - அருண் கோபாலன்


* சைபர் கிரைம் பிரிவு எஸ்.பி.,-2 - அசோக்குமார்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
C G MAGESH - CHENNAI,இந்தியா
06-ஜூன்-202216:38:12 IST Report Abuse
C G MAGESH அண்ணாமலையின் ஸ்லீப்பர் செல்கள் என்ற சந்தேகம்
Rate this:
Cancel
06-ஜூன்-202209:48:15 IST Report Abuse
அப்புசாமி ஐ.ஏ.எஸ் , ஐ.பி.எஸ் அதிகாரிகள் யதாஸ்தானம் பிரதிஷ்டபயாமி...
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
06-ஜூன்-202206:12:02 IST Report Abuse
Mani . V எங்களின் ஊழலுக்கு ஒத்துழைப்பு தராததால் உங்களுக்கு பணியிட மாற்றம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X