9ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் 'பாஸ்': பள்ளிக்கல்வித்துறை முடிவு

Updated : ஜூன் 06, 2022 | Added : ஜூன் 06, 2022 | கருத்துகள் (20) | |
Advertisement
சென்னை: ள்ளிக்கு வந்து தேர்வு எழுதிய 9ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி அடைந்ததாக அறிவிக்க தமிழக பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.தமிழகத்தில் கோவிட் பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி பொதுத்தேர்வுகள் நடைபெறாத நிலையில், நடப்பு ஆண்டில் ஆண்டு பொதுத்தேர்வுகள் நடைபெற்று முடிவடைந்தது. 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள்
School, Class9, AllPass, Tamilnadu, School Education, பள்ளிக்கல்வித்துறை, 9ம்வகுப்பு, தேர்ச்சி, ஆல்பாஸ்

சென்னை: ள்ளிக்கு வந்து தேர்வு எழுதிய 9ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி அடைந்ததாக அறிவிக்க தமிழக பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் கோவிட் பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி பொதுத்தேர்வுகள் நடைபெறாத நிலையில், நடப்பு ஆண்டில் ஆண்டு பொதுத்தேர்வுகள் நடைபெற்று முடிவடைந்தது. 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.


latest tamil news




இந்த நிலையில், பள்ளிக்கு வந்து தேர்வு எழுதிய 9ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி அடைந்ததாக அறிவிக்க தமிழக பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இடைநிற்றலை தவிர்க்கும் விதமாக இந்த முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்வுக்கு வராத மாணவர்களை அழைத்து சிறப்பு தேர்வு எழுத வைக்கவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 1 முதல் 8ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்பது ஏற்கனவே நடைமுறையில் உள்ள நிலையில், தற்போது 9ம் வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெகுளி - Maatuthaavani,இந்தியா
06-ஜூன்-202217:59:12 IST Report Abuse
வெகுளி பத்தல....பத்தல..... 9ம் வகுப்பு தேர்வெழுதாதவர்கள் நீட் தேர்விலும் வெற்றி பெற்றதாக அறிவிச்சு சமூக நீதி காக்கணும் ..... ஹிஹி....
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
06-ஜூன்-202217:52:49 IST Report Abuse
DVRR 9ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் பாஸ் அவர்கள் பரீட்சை எழுதினாலும் எழுதாவிட்டாலும் என்று கலவித்துறை (கல்வி அல்ல) அமைச்சர் சபதம்
Rate this:
Cancel
RRR - Nellai,இந்தியா
06-ஜூன்-202216:25:17 IST Report Abuse
RRR விடியாத அரசு மாணவர்கள் அனைவருக்கும் ஆல் பாஸ் போட்டு தேர்ச்சி சதவிகிதத்தை உயர்த்திக்காட்ட துடியாய் துடிக்கிறது... ஏற்கெனவே அரசுப்பள்ளிகளில் பாடம் படிப்பதைத் தவிர மற்ற கேவலமான விஷயங்கள் தான் நடக்கிறது... விளங்கும் தமிழ்நாடு... இன்னும் நாலு வருடத்தில் குட்டிச்சுவராய் போய் விடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X