லோக்சபா இடைத்தேர்தலில் போட்டியில்லை : ‛ஜகா' வாங்கிய காங்கிரஸ்

Updated : ஜூன் 06, 2022 | Added : ஜூன் 06, 2022 | கருத்துகள் (10) | |
Advertisement
புதுடில்லி: உத்தர பிரதேசத்தில் இரு லோக்சபா தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளது.உ.பி.,யில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் சமாஜ்வாதி கட்சி எம்.பி.,க்களான அகிலேஷ் யாதவ் மற்றும் அஸாம் கான் ஆகியோர் வெற்றிப்பெற்று எம்எல்ஏ ஆனதை அடுத்து, தங்களது எம்.பி., பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனையடுத்து ராம்பூர் மற்றும் அசம்கர் லோக்சபா
UP, Congress, Didnt Contest, Lok Sabha, Elections, காங்கிரஸ், லோக்சபா தேர்தல், உபி, உத்தரபிரதேசம், போட்டியில்லை

புதுடில்லி: உத்தர பிரதேசத்தில் இரு லோக்சபா தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளது.

உ.பி.,யில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் சமாஜ்வாதி கட்சி எம்.பி.,க்களான அகிலேஷ் யாதவ் மற்றும் அஸாம் கான் ஆகியோர் வெற்றிப்பெற்று எம்எல்ஏ ஆனதை அடுத்து, தங்களது எம்.பி., பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனையடுத்து ராம்பூர் மற்றும் அசம்கர் லோக்சபா தொகுதிகளுக்கு வரும் ஜூன் 23ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.


latest tamil news




இந்த நிலையில் இடைத்தேர்தல் நடக்கும் இரு தொகுதிகளிலும் போட்டியிடப் போவதில்லை என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், 2024ம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலே தங்கள் இலக்கு எனவும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. ஏற்கனவே, இடைத்தேர்தலில் போட்டியில்லை என பகுஜன் சமாஜ் கட்சியும் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
06-ஜூன்-202218:29:39 IST Report Abuse
Natarajan Ramanathan கட்சியை மேலும் வலுப்படுத்த இனி வரும் அனைத்து பாராளுமன்ற தேர்தல்களிலும் பங்கேற்பதில்லை என்ற முடிவு எடுக்கலாம்
Rate this:
Cancel
vadivelu - thenkaasi,இந்தியா
06-ஜூன்-202216:25:13 IST Report Abuse
vadivelu அவர்களின் (சமாஜ்வாடி) வெற்றி பெற்ற தொகுதியில் அவர்கள் சொல்லும் நபர்களுக்கு கண்டிப்பாக வெற்றி கிடைக்கும்.ஊடகங்கள் பாஜா கா படு தோல்வி என்றும், சமாஜ்வாடி யோகிக்கு பாடம் புகட்டியது என்றும் சொல்லும்.காங்கிரசின் 2% வாக்குகள் சமாஜ்வாடிக்கு கிடைக்கும்.
Rate this:
Cancel
06-ஜூன்-202216:02:27 IST Report Abuse
ஆரூர் ரங் காங்கிரஸ் கட்சியை மேலும் வலுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் 2024 தேர்தலைப் புறக்கணியுங்கள்😉..அநாவசிய செலவு மிச்சமாகும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X