ஆந்திரா கிளப்பில் புடவை திருவிழா

Updated : ஜூன் 09, 2022 | Added : ஜூன் 08, 2022 | |
Advertisement
சமூக ஊடகம் மூலம் தொழில்முனைவோரானவர் சங்கீதா. சங்கீதா ஸ்டூடியோஸ் என்ற பெயரில் கடந்த பத்து ஆண்டுகளாக புடவைகள் விற்பனை செய்து வளர்ந்து வரும் நிறுவனமாக்கியுள்ளார். ஆளுமை உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் ஏற்ற புடவைகளை விற்க வேண்டும் என்பது இவர்களது தொழில் ஐடியாவாக உள்ளது. இவர் சென்னை தி.நகர், விஜயராகவா சாலையில் உள்ள ஆந்திரா கிளப்பில் ஜூன் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் புடவை
ஆந்திரா கிளப்பில் புடவை திருவிழா

சமூக ஊடகம் மூலம் தொழில்முனைவோரானவர் சங்கீதா. சங்கீதா ஸ்டூடியோஸ் என்ற பெயரில் கடந்த பத்து ஆண்டுகளாக புடவைகள் விற்பனை செய்து வளர்ந்து வரும் நிறுவனமாக்கியுள்ளார். ஆளுமை உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் ஏற்ற புடவைகளை விற்க வேண்டும் என்பது இவர்களது தொழில் ஐடியாவாக உள்ளது.
இவர் சென்னை தி.நகர், விஜயராகவா சாலையில் உள்ள ஆந்திரா கிளப்பில் ஜூன் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் புடவை திருவிழாவை நடத்துகிறார். காலை 10 முதல் இரவு 8 வரை நடக்கிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X