சர்ச்சைக்குரிய விமர்சனம்: மத்திய அரசு விளக்கம்

Added : ஜூன் 10, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
புதுடில்லி : 'முஸ்லிம் மதத்தை சிலர் தரக்குறைவாக விமர்சித்தது, மத்திய அரசின் கருத்தல்ல' என, வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.டில்லியில் வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி நேற்று கூறியதாவது: முஸ்லிம் மதம் குறித்து சிலர் விமர்சித்ததும், சர்ச்சைக்குரிய வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்டதையும், அரசு ஆதரிக்க வில்லை. அது, அரசின் கருத் தும் அல்ல. இதில்
சர்ச்சை, விமர்சனம், மத்திய அரசு, விளக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி : 'முஸ்லிம் மதத்தை சிலர் தரக்குறைவாக விமர்சித்தது, மத்திய அரசின் கருத்தல்ல' என, வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டில்லியில் வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி நேற்று கூறியதாவது: முஸ்லிம் மதம் குறித்து சிலர் விமர்சித்ததும், சர்ச்சைக்குரிய வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்டதையும், அரசு ஆதரிக்க வில்லை. அது, அரசின் கருத் தும் அல்ல. இதில் சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


latest tamil news



கிழக்கு லடாக் எல்லையில், சீனா தன் பகுதியில் மேற்கொண்டுள்ள கட்டுமான பணிகளை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். எல்லையைப் பாதுகாக்க, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
10-ஜூன்-202217:13:28 IST Report Abuse
DVRR முஸ்லிம் மதத்தை சிலர் தரக்குறைவாக விமர்சித்தது???இதில் என்னய்யா தவறு ஹதீத் 5134ல் எழுதியுள்ள 6 வயது 9 வயது இதை சொன்னது எப்படியய்யா தவறாகும்
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா
10-ஜூன்-202215:49:22 IST Report Abuse
தமிழ்வேள் இனியாவது அரசு டிவி தவிர , மற்ற தனியார் செய்தி ,பொழுது போக்கு சேனல்களுக்கு கடிவாளம் இடவேண்டும் ....இவர்களது தாறுமாறான செயல்பாடுகள் ,ரேட்டிங்குக்காக தேசவிரோத நிகழ்ச்சிகள் ஆகியவை ஒவ்வொரு பிரேம் ,வசன சொல் உள்பட கடுமையான தணிக்கைக்கு ஆளாக்கப்படவேணும் .....சிங்கப்பூர் போல , வார நாட்களில் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை ஒளிபரப்பு இருந்தால் போதுமானது ...விடுமுறை நாட்களில் இரண்டு மணிநேரங்கள் கூடுதலாக தரலாம் ....கல்வி , வழிபாட்டு சேனல்கள் தவிர மற்ற சானல்கள் ஒளிபரப்பும் நேரக்கட்டுப்பாடு அவசியம் தேவை ....இல்லையேல் இந்த நாட்டையே ஆபத்தில் சிக்கவைப்பார்கள் ....
Rate this:
Cancel
Ramalingam Shanmugam - mysore,இந்தியா
10-ஜூன்-202215:04:47 IST Report Abuse
Ramalingam Shanmugam TV விவாதங்களை தடை செய்யுங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X