சுப்ரமணிய அவதார வைகாசி விசாக விழா 

Added : ஜூன் 13, 2022 | |
Advertisement
புதுச்சேரி, : புதுச்சேரி கதிர்காமம் கதிர்வேல் சுவாமிகள் கோவிலில் சுப்ரமணிய அவதார வைகாசி விசாக விழா நேற்று நடந்தது.காலை 7:30 மணிக்கு 108 சங்கு ஸ்தாபனம் பூஜையுடன் விழா துவங்கியது. இதையொட்டி, முத்துமாரியம்மன் கோவிலில் இருந்து 108 பால் குடம்மாட வீதியாக எடுத்து வரப்பட்டு, கதிர்வேல் சுவாமிக்குகாலை 9:00 மணிக்கு பால் அபிஷேகம், காலை 10:00 மணிக்கு கலசம் புறப்பாடு, காலை 11:00 மணிக்கு 108


புதுச்சேரி, : புதுச்சேரி கதிர்காமம் கதிர்வேல் சுவாமிகள் கோவிலில் சுப்ரமணிய அவதார வைகாசி விசாக விழா நேற்று நடந்தது.காலை 7:30 மணிக்கு 108 சங்கு ஸ்தாபனம் பூஜையுடன் விழா துவங்கியது. இதையொட்டி, முத்துமாரியம்மன் கோவிலில் இருந்து 108 பால் குடம்மாட வீதியாக எடுத்து வரப்பட்டு, கதிர்வேல் சுவாமிக்குகாலை 9:00 மணிக்கு பால் அபிஷேகம், காலை 10:00 மணிக்கு கலசம் புறப்பாடு, காலை 11:00 மணிக்கு 108 சங்காபிஷேகம் நடந்தது.பின், கோவில் பிரகாரத்தில் உற்சவர் வீதிவுலா நடந்தது. நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி, தொகுதி எம்.எல்.ஏ., ரமேஷ், கோவில் அறங்காவலர் குழுவினர், உபயதாரர் கிருஷ்ணமூர்த்தி, சுகுந்தா, நக்கீரன், அபிராமி, சரவணவேல், அஞ்சனா, கார்த்திக், குகன், குமரன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் தரிசனம் செய்தனர்.பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

@2br@@

வடபழநி ஆண்டவர் கோவிலில் வைகாசி விசாகம் கோலாகலம்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X