பார்லி மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18ல் துவங்குகிறது?

Updated : ஜூன் 14, 2022 | Added : ஜூன் 14, 2022 | |
Advertisement
புதுடில்லி: பார்லிமென்ட் மழைகால கூட்டத்தொடர் வரும் ஜூலை 18 முதல் ஆக., 12 வரை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இது குறித்து வெளியான தகவலில் கூறப்பட்டுள்ளதாவது: வரும் ஜூலை 18 முதல் ஆக., 12 வரை பார்லிமென்ட் மழைகால கூட்டத்தொடரை நடத்துவதற்கு ராஜ்நாத் சிங் தலைமையிலான பார்லி விவகார அமைச்சரவை குழு பரிந்துரை செய்துள்ளது. 17 நாட்கள் நடக்கும் இந்த கூட்டத்தின் போது ஜனாதிபதி மற்றும்
Parliament monsoon session, Monsoon session of Parliament, Presidential elections, Vice President elections ,Cabinet Committee on Parliamentary Affairs, Rajnath Singh

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: பார்லிமென்ட் மழைகால கூட்டத்தொடர் வரும் ஜூலை 18 முதல் ஆக., 12 வரை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இது குறித்து வெளியான தகவலில் கூறப்பட்டுள்ளதாவது: வரும் ஜூலை 18 முதல் ஆக., 12 வரை பார்லிமென்ட் மழைகால கூட்டத்தொடரை நடத்துவதற்கு ராஜ்நாத் சிங் தலைமையிலான பார்லி விவகார அமைச்சரவை குழு பரிந்துரை செய்துள்ளது. 17 நாட்கள் நடக்கும் இந்த கூட்டத்தின் போது ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. பார்லி குழு பரிசீலனைக்கு அனுப்பப்பட்ட 4 மசோதாக்கள் உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.latest tamil newsஜனாதிபதி தேர்தல் வரும் ஜூலை 18 ம் தேதி நடைபெறுகிறது. முடிவுகள் 21ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆக.,10 அன்றுடன் நிறைவு பெறுகிறது. இந்த பதவிக்கான தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X