கோவிலில் கடவுளுக்கு மட்டுமே முதல் மரியாதை: உயர்நீதிமன்ற கிளை

Updated : ஜூன் 15, 2022 | Added : ஜூன் 15, 2022 | கருத்துகள் (33) | |
Advertisement
மதுரை: கோவில்களில் கடவுளுக்கு மட்டுமே முதல் மரியாதை, மனிதர்களுக்கு அல்ல என உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது.சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகேயுள்ள வடவன்பட்டி சண்டிவீரன் கோவிலில் யாருக்கும் முதல் மரியாதை அளிக்கக்கூடாது என சேதுபதி என்பவர், உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார்.இதனை விசாரித்த நீதிபதி நிர்மல் குமார் கூறியதாவது: ஜாதி அடிப்படையில்
கோவில், உயர்நீதிமன்ற மதுரை கிளை, உயர்நீதிமன்ற கிளை, கோயில், முதல் மரியாதை, கடவுள், மனிதர்கள்,  ஐகோர்ட் கிளை,  ஐகோர்ட் மதுரை கிளை, சென்னை ஐகோர்ட் மதுரை கிளை, சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை, temple, chennai highcourt madurai bench, madurai high court,  god, man, respect,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மதுரை: கோவில்களில் கடவுளுக்கு மட்டுமே முதல் மரியாதை, மனிதர்களுக்கு அல்ல என உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகேயுள்ள வடவன்பட்டி சண்டிவீரன் கோவிலில் யாருக்கும் முதல் மரியாதை அளிக்கக்கூடாது என சேதுபதி என்பவர், உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இதனை விசாரித்த நீதிபதி நிர்மல் குமார் கூறியதாவது: ஜாதி அடிப்படையில் தனிப்பட்ட நபருக்கு முதல் மரியாதை அளிப்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. கோவிலில், முதல் மரியாதை என்பது கடவுளுக்கு மட்டுமே. மனிதர்களுக்கு அல்ல. கோவில்களில் யாருக்கும் முதல் மரியாதை அளிக்கப்படவில்லை என்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.


latest tamil newsபுதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-ஜூன்-202210:09:31 IST Report Abuse
அப்புசாமி ....
Rate this:
Cancel
16-ஜூன்-202210:02:21 IST Report Abuse
அப்புசாமி ,,,,
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
16-ஜூன்-202204:57:39 IST Report Abuse
D.Ambujavalli கோவில்களில் ஓதுவார், திருவாய் மொழி , வேத கோஷ்டி என்று உள்ளவர்களுக்கு பரம்பரை முறையில் முதல் மரியாதை உள்ளது. ஆனால் இன்று உள்ளூர் கவுன்சிலர் தனக்கு முதல் மரியாதை தரவில்லை என்று அர்ச்சக்கரைப் பணிநீக்கம் செய்யுமளவு உள்ளது நிலை. அத்தி வரதர் தரிசனத்தில் நயன் தாரா, விக்னேஷ் சிவன் சென்றால் அவர்களுக்கு பட்டர்கள் ஓடி ஓடி மாலை மரியாதை செய்கின்றனர் கோயில் நிர்வாகம், அர்ச்சகர்கள் எக்காரணம் கொண்டும் தங்கள் நிலையில் இறங்காமல் இருந்தால், இந்த முதல் மரியாதை பிரசனையே எழாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X