ஆசிரியர்கள் இல்லாததால் ஆயாக்களை வைத்து பாடம்

Updated : ஜூன் 16, 2022 | Added : ஜூன் 16, 2022 | கருத்துகள் (19) | |
Advertisement
சென்னை: எல்.கே.ஜி., வகுப்புகளில் ஆசிரியர் இல்லாததால், அங்கன்வாடி ஆயாக்கள் வாயிலாக பாடம் நடத்த, முடிவு செய்யப்பட்டு உள்ளது.மாநிலம் முழுதும், 2,381 அரசு தொடக்க பள்ளி வளாகங்களில், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., மழலையர் வகுப்புகள் உள்ளன. அவற்றில், 59 ஆயிரம் குழந்தைகள் சேர்க்கப்பட்டனர். தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும் நடப்பு கல்வி ஆண்டு முதல், எல்.கே.ஜி., வகுப்புகளை மூட முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: எல்.கே.ஜி., வகுப்புகளில் ஆசிரியர் இல்லாததால், அங்கன்வாடி ஆயாக்கள் வாயிலாக பாடம் நடத்த, முடிவு செய்யப்பட்டு உள்ளது.



latest tamil news



மாநிலம் முழுதும், 2,381 அரசு தொடக்க பள்ளி வளாகங்களில், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., மழலையர் வகுப்புகள் உள்ளன. அவற்றில், 59 ஆயிரம் குழந்தைகள் சேர்க்கப்பட்டனர். தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும் நடப்பு கல்வி ஆண்டு முதல், எல்.கே.ஜி., வகுப்புகளை மூட முடிவு செய்யப்பட்டது.


latest tamil news




இதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்தன.இதையடுத்து, எல்.கே.ஜி., வகுப்புகளை மூடும் முடிவை, தமிழக அரசு வாபஸ் பெற்றது. ஆனால், இந்த வகுப்பில் பாடம் எடுத்த, அரசு தொடக்க பள்ளி ஆசிரியர்கள், வேறு பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில், தனியார் பள்ளிகளில் சேர முடியாத பலர், அரசு பள்ளி எல்.கே.ஜி., வகுப்புகளில் சேர துவங்கி உள்ளனர்.

ஆனால், பாடம் நடத்துவதற்கு ஆசிரியர்கள் இல்லாத நிலை உள்ளது. அரசு அறிவித்தபடி சிறப்பாசிரியர்கள் நியமிக்கும் வரை, அங்கன்வாடி ஆயாக்கள் மற்றும் அமைப்பாளர்களை வைத்து, பாடம் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
16-ஜூன்-202215:16:36 IST Report Abuse
raja இது என்ன பெரிது .... சும்மா உக்காரவைத்து விட்டு உதய், சபரீசன் போன்றவர்கள் ஆச்சியை நடக்கவில்லையா என்று கொத்தடிமைகள் கேட்கக்கூடும்.....
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
16-ஜூன்-202212:02:07 IST Report Abuse
raja சோறு சமைக்கிறா ஆயா சொல்லிக் கொடுக்கும் நிலைமையில் இந்த கேடுகெட்ட திருட்டு திராவிட விடியாத அரசின் லட்சணம்ம்ம் ...
Rate this:
Cancel
skanda kumar - bangalore,இந்தியா
16-ஜூன்-202211:45:48 IST Report Abuse
skanda kumar Tasmac Tamil Nadu great. Visual arasu dravida model great.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X