சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

'திருந்த' நினைக்கும் டிக் டாக்!

Added : ஜூன் 16, 2022 | |
Advertisement
இந்தியாவில் 'டிக் டாக்'கிற்குத் தடை. ஆனால், அமெரிக்கா போன்ற நாடுகளில் அது கோலோச்சுகிறது. அண்மையில் சில அமெரிக்க மாநிலங்களின் அரசுகள், டிக் டாக் பயனாளிகள் மத்தியில் ஒரு ஆய்வை துவங்கியுள்ளனர்.இளம் வயதினரின் உடல், உள்ளம் ஆகியவற்றின் மேல் டிக் டாக் ஏற்படுத்தும் தாக்கத்தை அவர்கள் ஆராய்வர். குறிப்பாக, டிக் டாக்கின் அடிமைப்படுத்தும் தன்மை குறித்தும் ஆய்வு நடக்கும்.எனவே,
'திருந்த' நினைக்கும் டிக் டாக்!

இந்தியாவில் 'டிக் டாக்'கிற்குத் தடை. ஆனால், அமெரிக்கா போன்ற நாடுகளில் அது கோலோச்சுகிறது. அண்மையில் சில அமெரிக்க மாநிலங்களின் அரசுகள், டிக் டாக் பயனாளிகள் மத்தியில் ஒரு ஆய்வை துவங்கியுள்ளனர்.

இளம் வயதினரின் உடல், உள்ளம் ஆகியவற்றின் மேல் டிக் டாக் ஏற்படுத்தும் தாக்கத்தை அவர்கள் ஆராய்வர். குறிப்பாக, டிக் டாக்கின் அடிமைப்படுத்தும் தன்மை குறித்தும் ஆய்வு நடக்கும்.எனவே, திரை நேரக் கட்டுப்பாட்டுவசதியை டிக் டாக் அறிமுகப்படுத்தி உள்ளது.

பயனாளிகள் ஒரு நாளைக்கு 40 நிமிடம் முதல் 60 நிமிடம் வரைதான் டிக் டாக்கை பயன்படுத்துவது என்று சுய வரம்பை வைக்கலாம். கூடுதல் நேரம் பார்க்க முயன்றால், 'அக்கரையுள்ள' அறிவுறுத்தல்களை டிக் டாக்கே அனுப்பும். இதே போன்ற வசதியை, பல மாதங்களுக்கு முன்பே, கூகுள், ஆப்பிள், நெட்பிளிக்ஸ்,இன்ஸ்டாகிராம் போன்றவை கொடுத்துவிட்டன. டிக் டாக் லேட்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X