அ.தி.மு.க., பொதுக்குழுவுக்கு தடை இல்லை: கோர்ட் மறுப்பு

Updated : ஜூன் 16, 2022 | Added : ஜூன் 16, 2022 | |
Advertisement
சென்னை: அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் நடத்த தடை விதிக்க சென்னை நீதிமன்றம் மறுத்துவிட்டது.அ.தி.மு.க.,வின் பொதுக்குழு கூட்டம் வரும் 23ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனக்கூறி, திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர், சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை நிராகரிக்க
A.D.M.K,ADMK,அ.தி.மு.க,அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் நடத்த தடை விதிக்க சென்னை நீதிமன்றம் மறுத்துவிட்டது.

அ.தி.மு.க.,வின் பொதுக்குழு கூட்டம் வரும் 23ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனக்கூறி, திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர், சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை நிராகரிக்க வேண்டும் எனக்கூறி, பன்னீர்செல்வம், பழனிசாமி கூட்டாக மனு தாக்கல் செய்திருந்தனர்.


latest tamil news




வழக்கு இன்று(ஜூன் 16) விசாரணைக்கு வந்த போது, பொதுக்குழுவை நடத்துவதற்கு தடை விதிக்க மறுத்த நீதிமன்றம், அதிமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து பதிலளிக்க வேண்டும் என சூரியமூர்த்திக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் 22ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X