சீமைக்கருவேல மரத்தை எளிதாக அகற்றும் இயந்திரம்: மாணவியின் அசத்தல் கண்டுபிடிப்பு

Added : ஜூன் 18, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
மேலுார் : மதுரை மாவட்டம் மேலுார் அரசு கல்லுாரி மாணவி திவ்யதர்ஷினி சீமைக் கருவேல மரங்களை எளிதாக அகற்றும் இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளார்.மேலுாரை சேர்ந்த செந்தில் மகளான திவ்யதர்ஷினி, பி.எஸ்சி., தாவரவியல் முதலாம் ஆண்டு படிக்கிறார். சிறு வயது முதல் பள்ளி அறிவியல் கண்காட்சிகளில் பல கண்டுபிடிப்புகள் செய்து காண்பித்து பரிசுகளை வென்றுள்ளார்.தற்போது சீமை கருவேல மரங்களை
சீமைக்கருவேல மரத்தை எளிதாக அகற்றும் இயந்திரம்: மாணவியின் அசத்தல் கண்டுபிடிப்பு

மேலுார் : மதுரை மாவட்டம் மேலுார் அரசு கல்லுாரி மாணவி திவ்யதர்ஷினி சீமைக் கருவேல மரங்களை எளிதாக அகற்றும் இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளார்.

மேலுாரை சேர்ந்த செந்தில் மகளான திவ்யதர்ஷினி, பி.எஸ்சி., தாவரவியல் முதலாம் ஆண்டு படிக்கிறார். சிறு வயது முதல் பள்ளி அறிவியல் கண்காட்சிகளில் பல கண்டுபிடிப்புகள் செய்து காண்பித்து பரிசுகளை வென்றுள்ளார்.தற்போது சீமை கருவேல மரங்களை டிராக்டரில் ைஹட்ராலிக் கருவியை கொண்டு இலகுவான முறையில் அகற்றும் இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளார்.

மாணவி கூறுகையில், ''இந்த இயந்திரம் மூலம் ஒரு ஏக்கரில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அரைமணி நேரத்தில் ரூ.2 ஆயிரம் செலவில் அகற்றலாம். சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்கு தமிழக அரசு, விவசாயிகள் கேட்டுக் கொண்டால் செயல்படுத்த தயாராக உள்ளேன். அடுத்து காஸ் சிலிண்டருடன் ஆக்சிஜனை இணைத்து எரிவாயு அடுப்பை கண்டுபிடிக்க உள்ளேன்'' என்றார்

இவரைப் பாராட்ட 99444 37098ல் தொடர்பு கொள்ளலாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
18-ஜூன்-202219:41:06 IST Report Abuse
THINAKAREN KARAMANI இளம் அறிவியல் விஞ்ஞானி திவ்யதர்ஷினிக்குப் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் அரசு இதுபோன்ற இளம் அறிவியல் விஞ்ஞானிகளை ஊக்குவித்துப் பாராட்டி அவர்களுக்கு தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கு உதவிகள் செய்ய வேண்டும். THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.
Rate this:
Cancel
Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
18-ஜூன்-202216:55:54 IST Report Abuse
Natchimuthu Chithiraisamy நல்ல செயல்கள் பாராட்டுவோம்
Rate this:
Cancel
18-ஜூன்-202212:33:24 IST Report Abuse
ருத்ரா வாழ்த்துக்கள் சகோதரி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X