இந்தியாவில் ஒருநாள் கோவிட் பாதிப்பு 13 ஆயிரத்தை தாண்டியது

Updated : ஜூன் 18, 2022 | Added : ஜூன் 18, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டியதுஇது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,216 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43,283,793 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 8,148 பேர் நலமடைந்ததால், வைரஸ்
corona, coronavirus, covid19, covid19virus, coronavirusinindia, covidinindia,covid19inindia, recovery, death,  treatment, active case, கொரோனா, கொரோனாவைரஸ், கோவிட், கோவிட் வைரஸ், கோவிட்19, கோவிட்19 வைரஸ், சிகிச்சை, குணமடைந்தவர்கள், இறந்தவர்கள்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டியது



இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,216 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43,283,793 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 8,148 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,26,90,845 ஆனது. தற்போது 63,108 பேர் சிகிச்சையில் உள்ளனர்.



latest tamil news


கோவிட் காரணமாக 23 பேர் மரணமடைந்ததால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,24,840 ஆக உயர்ந்தது. இந்தியாவில் இதுவரை 196 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் 14,99,824 டோஸ் தடுப்பூசி போடப்பட்டது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
18-ஜூன்-202216:58:50 IST Report Abuse
Lion Drsekar இருக்கட்டும் மீண்டும் இதை வைத்துக்கொண்டு வியாபாரம் செய்யாமல் இருக்க இறைவனை வேண்டுவோமாக . வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X