எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் கைவினைப் பொருள் கண்காட்சி!

Updated : ஜூன் 18, 2022 | Added : ஜூன் 18, 2022 | |
Advertisement
இந்திய கைவினை பேஷன் மற்றும் அலங்கார பொருட்கள் கண்காட்சியை டெசிகலா அமைப்பு சென்னை அரசு அருங்காட்சியகத்தில் ஏற்பாடு செய்துள்ளது. கைவினைஞர்கள் உற்பத்தியை, லாப நோக்கமின்றி சந்தைப்படுத்தி வரும், டெசிகலா கைவினைக் கலைஞர்களிடமிருந்து நேரடியாக நேர்த்தி மிக்க பொருட்களை இதில் காட்சிப்படுத்த உள்ளதாக தெரிவிக்கின்றனர். புடவைகள், நகைகள், லைப்ஸ்டைல் ஆக்சசரிஸ்கள்
எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் கைவினைப் பொருள் கண்காட்சி!

இந்திய கைவினை பேஷன் மற்றும் அலங்கார பொருட்கள் கண்காட்சியை டெசிகலா அமைப்பு சென்னை அரசு அருங்காட்சியகத்தில் ஏற்பாடு செய்துள்ளது. கைவினைஞர்கள் உற்பத்தியை, லாப நோக்கமின்றி சந்தைப்படுத்தி வரும், டெசிகலா கைவினைக் கலைஞர்களிடமிருந்து நேரடியாக நேர்த்தி மிக்க பொருட்களை இதில் காட்சிப்படுத்த உள்ளதாக தெரிவிக்கின்றனர். புடவைகள், நகைகள், லைப்ஸ்டைல் ஆக்சசரிஸ்கள் இக்கண்காட்சியில் இடம்பெறும்.


latest tamil news




சந்தேரி, கலம்காரி, சிக்கன்காரி, காஷ்மீரி, பாகல்பூர், ராஜஸ்தானி, பெங்காலி சேலை, தமிழக, ஆந்திரா, கர்நாடக பட்டுப் புடவை, துணி வகை, குர்தீஸ், வெள்ளி, பாரம்பரிய, பழங்கால ஆபரணங்கள், வெண்கல சிலை, கலைப் பொருட்கள் உள்ளிட்டவை இதில் இடம்பெறும்.

நாள்: ஜூன் 24 முதல் ஜூலை 3 வரை.

இடம்: பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை

நேரம்: காலை 10 - மாலை 8 மணி வரை

அனுமதி மற்றும் பார்க்கிங் இலவசம்

தொடர்புக்கு: 8496943614

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X