அரசியல்வாதிகளும், போலீசும் கூட்டு சேர்ந்து செயல்படுவதா: ஐகோர்ட் காட்டம்

Updated : ஜூன் 22, 2022 | Added : ஜூன் 21, 2022 | கருத்துகள் (31) | |
Advertisement
சென்னை: ஆர்டர்லிகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஓராண்டு பயிற்சி முடித்து 45 ஆயிரம் போலீசாரை (ஆர்டர்களாக) தனிப்பட்ட காரணங்களுக்காக பயன்படுத்துவது குற்றம். ஆர்டர்லி பயன்படுத்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அரசியல்வாதிகளும், போலீசும்
அரசியல்வாதிகள், போலீஸ், ஐகோர்ட், சென்னை ஐகோர்ட், சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்றம்,  chennaihighcourt, highcourt, poltician, police,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: ஆர்டர்லிகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஓராண்டு பயிற்சி முடித்து 45 ஆயிரம் போலீசாரை (ஆர்டர்களாக) தனிப்பட்ட காரணங்களுக்காக பயன்படுத்துவது குற்றம். ஆர்டர்லி பயன்படுத்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அரசியல்வாதிகளும், போலீசும் கூட்டு சேர்ந்து செயல்படக் கூடாது. அது அழிவுக்கு கொண்டு செல்லும்.


latest tamil news



அரசியல்வாதிகளுக்கு பூங்கொத்தும், பரிசும் தருவது தவறுதான். இதனால், குற்றங்கள் அதிகரிக்கவே செய்யும். ஓய்வு பெற்ற நீதிபதி மற்றும் போலீஸ் அதிகாரிகள் வீடுகளில் உள்ள போலீசாரை திரும்ப பெற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
22-ஜூன்-202202:28:26 IST Report Abuse
BASKAR TETCHANA ஒரு வீட்டிக்கு அதாவது உயர் அதிகாரிகளின் வீட்டிற்கு 5 பேர் ஆடெர்லி ஆகா உள்ளனர். இதில் அந்த 5 பேருக்கும் தீண்ட சம்பளம். இது தான் திராவிடமாடல் ஆட்சி. இதற்க்கு எல்லாம் தலைமை அதிகாரி டி.ஜி.பி. பொறுப்பு எடுத்து இந்த நாள் வரை எவ்வளவு கொலைகள் கற்பழிப்பு தாலி அறுப்பு பாலியல் குற்றங்கள் நடந்துள்ளன. கேட்க ஆளில்லை. சைலேந்திர பாபு இப்போது சைலண்டா பாபு வாக மாறி விட்டார். இத நீதி மன்றம் கண்காணிக்க வேண்டும்.
Rate this:
Cancel
21-ஜூன்-202219:20:34 IST Report Abuse
அப்புசாமி இவிங்க மேலே தப்பு இல்லை யுவர் ஆனர். நம்ம சட்டமேதைகள் வகுத்த உருப்படாத சட்டங்கள்தான் காரணம். அமெரிக்காவுலெ ஜட்ஜுங்க, போலீஸ் எல்லாம் தேர்தல் முறையில் நியமிக்கப்படுகின்றனர். அவன் இங்கிலாந்து சட்டங்களின் ஓட்டைகளை அடைச்சு புதுசட்டம் போட்டூக்கிட்டான். இங்கே நாம அட்டைக் காப்பியடிச்சோம். கஷ்டப்படறோம்.
Rate this:
Cancel
21-ஜூன்-202219:20:39 IST Report Abuse
அப்புசாமி இவிங்க மேலே தப்பு இல்லை யுவர் ஆனர். நம்ம சட்டமேதைகள் வகுத்த உருப்படாத சட்டங்கள்தான் காரணம். அமெரிக்காவுலெ ஜட்ஜுங்க, போலீஸ் எல்லாம் தேர்தல் முறையில் நியமிக்கப்படுகின்றனர். அவன் இங்கிலாந்து சட்டங்களின் ஓட்டைகளை அடைச்சு புதுசட்டம் போட்டூக்கிட்டான். இங்கே நாம அட்டைக் காப்பியடிச்சோம். கஷ்டப்படறோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X