'ஒமைக்ரான் பிஏ5' வகையால் 25 சதவீதம் பேர் பாதிப்பு

Added : ஜூன் 22, 2022 | |
Advertisement
சென்னை: தமிழகத்தில், இந்த மாதத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரில் 25 சதவீதம் பேர், 'ஒமைக்ரான் பிஏ5' வகையால் பாதிக்கப்பட்டுள்ளதாக, பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறியதாவது: தமிழகத்தில், ஜூன் மாதத்தை பொறுத்தவரை, 'பிஏ 2.38' வகையில் தொற்றுக்கு உள்ளானோர் 35 சதவீதமாகவும், 'பிஏ5' வகை பாதிப்புக்கு உள்ளனோர் 25.2
omicron BA5, Corona Virus, Covid 19, TN fights Corona

சென்னை: தமிழகத்தில், இந்த மாதத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரில் 25 சதவீதம் பேர், 'ஒமைக்ரான் பிஏ5' வகையால் பாதிக்கப்பட்டுள்ளதாக, பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறியதாவது: தமிழகத்தில், ஜூன் மாதத்தை பொறுத்தவரை, 'பிஏ 2.38' வகையில் தொற்றுக்கு உள்ளானோர் 35 சதவீதமாகவும், 'பிஏ5' வகை பாதிப்புக்கு உள்ளனோர் 25.2 சதவீதமாகவும் உள்ளது. 'பிஏ5 வகை ஒமைக்ரான்' தொற்று தீவிரமாக பரவி வருவதே, தற்போது பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை உயர காரணமாக உள்ளது.


latest tamil news



அதேநேரம், கொரோனா தடுப்பூசி நடவடிக்கைகளை மேற்கொண்டதன் பயனாக, தொற்று தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை; உயிரிழப்பும் இல்லை. பொதுமக்கள், முகக் கவசம், தனிநபர் இடைவெளி உள்ளிட்ட நோய் தடுப்பு விதிகளை பின்பற்ற வேண்டும். இவற்றை பின்பற்றும் பட்சத்தில், எந்தவகை தொற்றாக இருந்தாலும் தற்காத்து கொள்ள முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X