ஓ.பி.எஸ்., தவறுக்கு மேல் தவறு செய்கிறார்: ஜெயக்குமார்

Updated : ஜூன் 22, 2022 | Added : ஜூன் 22, 2022 | கருத்துகள் (22) | |
Advertisement
சென்னை: பன்னீர்செல்வம் தவறுக்கு மேல் தவறு செய்கிறார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அதிமுக., அனைத்து பிரிவுகளும், அமைப்பு ரீதியாக நிர்வாகிகள் அனைவரும் ஒற்றை தலைமை தான் அதிமுக.,விற்கு தேவை என தீர்மானித்துள்ளது. அதற்கு இபிஎஸ் பதவி ஏற்க வேண்டும் என நேரில் தெரிவித்துள்ளனர்.அதிமுக., ஜனநாயகம் மலர்ந்த மாபெரும்
jayakumar, d.jayakumar, ops, o.panneerselvam, admk, அதிமுக, ஓபிஎஸ், ஓ.பி.எஸ்., ஜெயக்குமார், டி.ஜெயக்குமார்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: பன்னீர்செல்வம் தவறுக்கு மேல் தவறு செய்கிறார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அதிமுக., அனைத்து பிரிவுகளும், அமைப்பு ரீதியாக நிர்வாகிகள் அனைவரும் ஒற்றை தலைமை தான் அதிமுக.,விற்கு தேவை என தீர்மானித்துள்ளது. அதற்கு இபிஎஸ் பதவி ஏற்க வேண்டும் என நேரில் தெரிவித்துள்ளனர்.

அதிமுக., ஜனநாயகம் மலர்ந்த மாபெரும் இயக்கம். அராஜக போக்கு கிடையாது. தவறுக்கு மேல் தவறு செய்கிறார் பன்னீர்செல்வம். தவறான பாதையை நோக்கி அவர் சென்று கொண்டிருக்கிறார். அந்த கவலையை மனக்கஷ்டத்தோடு வெளிப்படுத்துகிறேன். பொதுக்குழுவில் கலந்து கொண்டு, அங்கு எடுக்கும் முடிவுக்கு அவர் உட்பட அனைவரும் கட்டுப்பட வேண்டும். அது தான் தொண்டர்களின் எண்ணம். ஓ.பி.எஸ்., கலந்து கொள்வாரா என்பது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும். அவர் கலந்து கொள்ள வேண்டும் என்பது தான் விருப்பம். கலந்து கொள்வார் என்ற நம்பிக்கை உள்ளது.

தப்பு மேல் தப்பு செய்கிறார் ஓபிஎஸ்! ...............


latest tamil news




ஒற்றை தலைமை நோக்கி கட்சி செல்கிறது. தொண்டர்களின் எண்ணத்திற்கு மதிப்பு தர வேண்டும். பொது மக்கள், தொண்டர்கள், மா.செ.,க்கள், கட்சியினரின் விருப்பமும் அதுதான். ஊரோடு ஒத்து வாழ் என்பது போல் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும். இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sridhar - Chennai,இந்தியா
22-ஜூன்-202217:00:18 IST Report Abuse
Sridhar எல்லோரும் விருப்பத்தை பொது வெளியில் பேசி அவமதித்து விட்டு வா என்றால் அவர் வருவாரா ?
Rate this:
Cancel
Soumya - Trichy,இந்தியா
22-ஜூன்-202215:21:47 IST Report Abuse
Soumya அண்ணாமலை போன்ற ஒருவர் தான் தமிழ்நாட்டை முன்னெடுத்து செல்ல வேண்டும் சுடலைக்கு அறிவும் கம்மீ பாஷையும் கம்மீ மொத்தத்துல கொள்ளைக்கார திராவிஷத்தை ஒழிக்க வேண்டும்
Rate this:
RAVIKUMAR - chennai,இந்தியா
22-ஜூன்-202218:49:18 IST Report Abuse
RAVIKUMARகாலமெல்லாம் இப்பிடியே புலம்ப வேண்டியதுதான் ...உண்ண மாதிரி ஆயிரம் ஆரிய விஷமிகளை பாத்தாச்சு ...திமுக வை வேரோடும் வேரடி மண்ணோடும் ஒழிப்பேன்னு சொன்ன a1 கட்சி இன்னைக்கு எப்படி இருக்குனு பார்த்துக்கோ ..பல வருஷம் ஆட்சியில இல்லனாலும் ..இப்பவும் தளராத இயக்கம் இது ...konja நாள் பதவி இல்லனா ஆட்டம் காணும் கூட்டம் அது ......
Rate this:
raja - Cotonou,பெனின்
22-ஜூன்-202219:03:39 IST Report Abuse
rajaதிரு அண்ணாமலையால் தமிழர்களின் துணை கொண்டு ....விரட்டி அடிக்கப்படும் இந்த திருட்டு திராவிட ஓங்கோல் கொள்ளை கூட்ட தீய சக்தி........
Rate this:
John Miller - Hamilton,பெர்முடா
22-ஜூன்-202222:01:30 IST Report Abuse
John Millerநல்ல தமாஷ். இதை சொல்வது கைபர் போலன் நாடோடி கும்பல்....
Rate this:
Cancel
Samathuvan - chennai,இந்தியா
22-ஜூன்-202215:06:41 IST Report Abuse
Samathuvan ஜாக்கிரதை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X