திரவுபதிக்கு பா.ம.க., ஆதரவு

Added : ஜூன் 22, 2022 | கருத்துகள் (17) | |
Advertisement
சென்னை: ஜனாதிபதி தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரவுமதி முர்முவை பா.ம.க., ஆதரிக்கும் என அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். பழங்குடியின சமூகத்தை சேர்ந்த பெண்ணை ஆதரிப்பதில் மகிழ்ச்சி அடைவதாக ராமதாஸ்
திரவுபதிக்கு பா.ம.க., ஆதரவு

சென்னை: ஜனாதிபதி தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரவுமதி முர்முவை பா.ம.க., ஆதரிக்கும் என அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். பழங்குடியின சமூகத்தை சேர்ந்த பெண்ணை ஆதரிப்பதில் மகிழ்ச்சி அடைவதாக ராமதாஸ் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
abibabegum - madurai- Anna nagar-எங்கள் மார்க்கம் அமைதி மார்க்கம் ,இந்தியா
23-ஜூன்-202212:13:32 IST Report Abuse
abibabegum எப்ப ரொம்பஆஆஆஅ நன்றியப்ப
Rate this:
Cancel
23-ஜூன்-202211:55:29 IST Report Abuse
அக்கப்போர் இதுதான் மோடிஜியின் பஞ்ச். வெச்சாரே எதிர் கட்சிகளுக்கு ஆப்பு.
Rate this:
Cancel
sankar - சென்னை,இந்தியா
23-ஜூன்-202210:29:02 IST Report Abuse
sankar பாமக ஆதரவா? அப்ப திரவுபதி ஈஸியா வின் தான்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X