ஸ்ரீபெரும்புதுார்:குன்றத்துார் ஒன்றியத்தில் சோமங்கலம் ஊராட்சி அமைந்துள்ளது. இங்கு நான்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக அடிக்கடி பகலில் மின் தடை ஏற்படுகிறது. இதனால், பொதுமக்கள், வியாபாரிகள் அவதிக்குள்ளாகின்றனர்.மின்தடை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு இல்லை. தடையின்றி மின்சாரம் வழங்க மின்வாரிய உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement