திமுக.,வை அழிக்க நினைத்தவர்கள் அழிந்தனர்: முதல்வர்

Added : ஜூன் 23, 2022 | கருத்துகள் (64) | |
Advertisement
சென்னை: சென்னை திருவான்மியூரில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் இல்ல திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: இன்னொரு திருமண மண்டபத்தில் என்ன நடக்கிறது என்பது தெரியும். அந்த பிரச்னைக்கு செல்ல விரும்பவில்லை. அதில் தலையிட வேண்டிய அவசியமும் இல்லை. திமுக.,வை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போயுள்ளனர். இவ்வாறு அவர்
திமுக, ஸ்டாலின், முதல்வர் ஸ்டாலின்,  dmk, stalin, chief minister stalin, cm stalin,mkstalin,

சென்னை: சென்னை திருவான்மியூரில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் இல்ல திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: இன்னொரு திருமண மண்டபத்தில் என்ன நடக்கிறது என்பது தெரியும். அந்த பிரச்னைக்கு செல்ல விரும்பவில்லை. அதில் தலையிட வேண்டிய அவசியமும் இல்லை. திமுக.,வை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போயுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (64)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajan -  ( Posted via: Dinamalar Android App )
24-ஜூன்-202207:19:29 IST Report Abuse
Rajan உங்க கட்சி அழியாது ஒடயாது என்னா எல்லாரும் செமயா சம்பாதிக்கிறாங்க... லஞ்ச ஊழலுக்கு பஞ்சம் இல்லை... எனவே அதீத வருமானத்தை இழக்க விரும்புவாங்களா? ஆனா உங்க ஆட்சிக்கு வேறு விதத்தில் பெரிய சிக்கல் வரும் கூடிய விரைவில்.
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
23-ஜூன்-202219:47:25 IST Report Abuse
சீனி தமிழகத்தை பிடித்த இந்த கிரஹன கருப்புமையை யாரும் அழிக்கவேண்டாம், அதுவே அழிந்துவிடும்.
Rate this:
Cancel
Raj Sudarsanam - North Carolina,யூ.எஸ்.ஏ
23-ஜூன்-202218:12:20 IST Report Abuse
Raj Sudarsanam நம்முடைய ஒரு எதிரி அழிகின்றான் என்று நாம் சந்தோஷப்பட்டால், அதை விட வலிமையான எதிரி நமக்கு உருவாகி கொண்டு இருக்கிறான் என்று அர்த்தம். வாரிசுகள் ஒழுங்காக இல்லாமல் குடும்ப சொத்து அழிந்த எடுத்துக்காட்டுகள் நிறைய உண்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X