சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

கடலடி நீரோட்டத்தில் மின்சாரம் தயாரிக்கலாம்!

Added : ஜூன் 23, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
தீவுகளால் ஆன நாடான ஜப்பான், சுற்றியுள்ள கடலிலிருந்து மின் ஆற்றலைத் தயாரிக்க முடியுமா என ஆராய்ந்து வருகிறது.குறிப்பாக, கடலுக்கு அடியே இயற்கையாக ஓடும் நீரோட்டத்தின் மூலம் டர்பைன்களை இயக்கி மின்சாரம் தயாரிக்க சோதனைகளை தற்போது நடத்தி வருகிறது. ஜப்பானுக்கு அருகே உலகின் அதிக விசையுள்ள கடலடி நீரோட்டங்கள் ஓடுகின்றன.இத்தகைய நீரோட்ட விசைக்குக் குறுக்கே மின்சாரம்
கடலடி நீரோட்டத்தில் மின்சாரம் தயாரிக்கலாம்!

தீவுகளால் ஆன நாடான ஜப்பான், சுற்றியுள்ள கடலிலிருந்து மின் ஆற்றலைத் தயாரிக்க முடியுமா என ஆராய்ந்து வருகிறது.

குறிப்பாக, கடலுக்கு அடியே இயற்கையாக ஓடும் நீரோட்டத்தின் மூலம் டர்பைன்களை இயக்கி மின்சாரம் தயாரிக்க சோதனைகளை தற்போது நடத்தி வருகிறது. ஜப்பானுக்கு அருகே உலகின் அதிக விசையுள்ள கடலடி நீரோட்டங்கள் ஓடுகின்றன.

இத்தகைய நீரோட்ட விசைக்குக் குறுக்கே மின்சாரம் தயாரிக்கும் டர்பைன்களை வைத்தால், அவை தொடர்ந்து மின் உற்பத்தி செய்ய முடியும். இதைத்தான் ஐ.எச்.ஐ., மற்றும் 'நெடோ' ஆகிய இரு நிறுவனங்களும், 2017 முதல் சோதித்து வருகின்றன.

சோதனை முயற்சிகளில் 20 மீட்டர் நீளமும் அதே அகலமும் உள்ள டர்பைன்கள் 100 கி.வா., மின்சாரத்தை உற்பத்தி செய்துள்ளன. சில ஆண்டுகளில், ஜப்பான், உலகிலேயே அதிகமாக கடலடி மின்சாரம் தயாரிக்கும் நாடாகி விடும்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
undu urangi sezhitthu - ariyalur,இந்தியா
24-ஜூன்-202210:32:40 IST Report Abuse
undu urangi sezhitthu காற்றை மாசுபடுத்தி விட்டோம், ஆற்றை கழிவுகளால் நிரப்பி விட்டோம், இனி கடல் மட்டும் தான் பாக்கி அதன் போக்கையும் மாற்றி விடுவோம்
Rate this:
Cancel
undu urangi sezhitthu - ariyalur,இந்தியா
24-ஜூன்-202203:14:07 IST Report Abuse
undu urangi sezhitthu .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X