சென்னை: சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார். பிரேமலதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடல்நிலை கேட்டறிந்த மோடி, விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement