அன்னை ஸ்ரீ வீரகாளியம்மன்மெட்ரிக் பள்ளி 100 சத தேர்ச்சி

Added : ஜூன் 24, 2022 | |
Advertisement
சிவகங்கை,----சிவகங்கை அருகே மேலவாணியங்குடி அன்னை ஸ்ரீ வீரமாகாளியம்மன் மெட்ரிக் பள்ளி 10 மற்றும் பிளஸ் 2 தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றதாக பள்ளி தாளாளர் எஸ்.அசோக்குமார் தெரிவித்தார்.அவர் கூறியதாவது, இப்பள்ளியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் அரசு பொது தேர்வில் 100 சதவீத தேர்ச்சியை பெற்றனர். இத்தேர்வில் பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ,



சிவகங்கை,----சிவகங்கை அருகே மேலவாணியங்குடி அன்னை ஸ்ரீ வீரமாகாளியம்மன் மெட்ரிக் பள்ளி 10 மற்றும் பிளஸ் 2 தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றதாக பள்ளி தாளாளர் எஸ்.அசோக்குமார் தெரிவித்தார்.அவர் கூறியதாவது, இப்பள்ளியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் அரசு பொது தேர்வில் 100 சதவீத தேர்ச்சியை பெற்றனர். இத்தேர்வில் பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு கேடயம் வழங்கப்பட்டது. பிளஸ் 2 தேர்வில் இப்பள்ளி மாணவர் எஸ்.விஸ்வநாதன் 600 க்கு 572 மதிப்பெண் எடுத்து முதலிடம், எஸ்.திவ்யதர்ஷினி 567 மதிப்பெண் எடுத்து இரண்டாமிடம், எஸ்.மூகாம்பிகா 513 மதிப்பெண் எடுத்து மூன்றாம் இடம் பிடித்தனர். பத்தாம் வகுப்பு தேர்வில் முதலிடம் ஏ.ஸ்ரீராம் 500 க்கு 479 மதிப்பெண், இரண்டாமிடம் பி.தங்க அங்சயமேரி 470 மதிப்பெண், மூன்றாமிடம் டி.பிரதீபா 468 மதிப்பெண் எடுத்துள்ளனர், என்றார். முதல்வர் ஆர்.குமார் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X