இன்றைய நிகழ்ச்சி சிவகங்கை

Added : ஜூன் 24, 2022 | |
Advertisement
ஆன்மிகம்சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தேவகோட்டை, நித்திய படி பூஜை காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: கோதண்டராமர் ஸ்வாமி கோயில் தேவகோட்டை, சிறப்பு திருமஞ்சனம் காலை 8:00 மணி, தீபாராதனை காலை 9:00 மணி. சிறப்பு பூஜை: ஆலமரத்து முனீஸ்வரர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் காலை 7:00 மணி தீபாராதனை காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: புவனேஸ்வரி அம்மன் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் காலை 7 00 மணி தீபாராதனை

ஆன்மிகம்

சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தேவகோட்டை, நித்திய படி பூஜை காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: கோதண்டராமர் ஸ்வாமி கோயில் தேவகோட்டை, சிறப்பு திருமஞ்சனம் காலை 8:00 மணி, தீபாராதனை காலை 9:00 மணி. சிறப்பு பூஜை: ஆலமரத்து முனீஸ்வரர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் காலை 7:00 மணி தீபாராதனை காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: புவனேஸ்வரி அம்மன் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் காலை 7 00 மணி தீபாராதனை காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: பாலமுருகன் கோயில் ராம்நகர் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: சவுபாக்ய துர்க்கை அம்மன் கோவில் நித்திய கல்யாணிபுரம் தேவகோட்டை அபிஷேகம் காலை 9:00 மணி.ரத்தினவேல் சிறப்பு பூஜை: தி.ராம.சாமி. கோவில் வீடு தேவகோட்டை. பன்னீர் அபிஷேகம் சிறப்பு அலங்காரம் பகல் 9:00 மணி. சாப்பாடு பகல் 11:00 மணி.சிறப்பு பூஜை: அகத்தீஸ்வரர் கோவில் நயினார்கோவில் தேவகோட்டை, நித்தியபடி பூஜை காலை 7:00 மணி, கருப்பர் சிறப்பு அபிஷேகம் மாலை 5:30 மணி.சிறப்பு பூஜை: தியான பீட மகா கணபதி கோயில் திருமணவயல் தேவகோட்டை அபிஷேகம் காலை 6:00 மணி.ஆனி திருவிழா: குங்கும காளியம்மன் கோவில் கண்டதேவி தேவகோட்டை, அபிஷேகம் அலங்காரம் மாலை 6:00 மணி அம்மன் உலா இரவு 7:00 மணி. சிறப்பு பூஜை: ஆனந்தவல்லி சோமநாதர் கோயில், மானாமதுரை, காலை 8:30 மணி.சிறப்பு பூஜை: வீர அழகர் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணி. சிறப்பு பூஜை: மெக்க நாச்சியம்மன் அம்மன் கோயில், நாகலிங்க நகர், மானாமதுரை, காலை 8:30 மணி.சிறப்பு பூஜை: உடைகுளம் மாரியம்மன் கோயில் மானாமதுரை, காலை 8:00 மணி. சிறப்பு பூஜை: வழிவிடு முருகன் கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை:அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணி. சிறப்பு பூஜை: நம்பி நாகம்மாள் கோயில், மானாமதுரை,காலை 8:30 மணி. சிறப்பு பூஜை: தியாக வினோத பெருமாள் கோயில், மானாமதுரை, காலை 8:00 .சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், தாயமங்கலம், காலை 7:00 மணி. சிறப்பு பூஜை வாள்மேல் நடந்த அம்மன் கோயில், இளையான்குடி, காலை 10:00 மணி. சிறப்பு பூஜை:ராஜேந்திர சோழீஸ்வரர் கோயில், இளையான்குடி, காலை 9:00 மணி.பொதுவருமுன் காப்போம் மருத்துவ முகாம்: அரசு நடுநிலை பள்ளி, கே.வலையபட்டி, கல்லல், தலைமை: கலெக்டர் மதுசூதன்ரெட்டி, பங்கேற்பு: கார்த்தி எம்.பி., காலை 9:30 மணி. கண்ணதாசன் பிறந்த நாள்: சிலைக்கு மாலை அணிவித்தல் மற்றும் புகழரங்கம், சிறுகூடல்பட்டி, பங்கேற்பு: அமைச்சர் பெரியகருப்பன், கார்த்தி எம்.பி., காலை 10:00 மணி.தொகுதி நிர்வாகிகள் கூட்டம்: பிரபா செல்வி மகால், திருப்புத்துார், தலைமை: பா.ஜ., மாவட்ட தலைவர் சத்தியநாதன், காலை 10:00 மணி.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X