முதியவரை தாக்கியவருக்கு 2 ஆண்டு சிறை

Added : ஜூன் 24, 2022 | |
Advertisement
தேவகோட்டை,-கண்ணங்குடி அருகே வலையனவயலில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் மணல் திருட்டு நடந்து வருகிறது. மணல் திருட்டு தொடர்பாக வனத்துறைக்கும், போலீசாருக்கும் தகவல்கள் சென்றன. இதனை தொடர்ந்து ரோந்தை தீவிர படுத்தினர். கடந்த 2015 ஆம் ஆண்டு மணல் திருட்டில் ஈடுபட்ட டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர். மணல் திருட்டு குறித்து வலையனவயலை சேர்ந்த சுப்பையா 72, தான் தகவல்



தேவகோட்டை,-கண்ணங்குடி அருகே வலையனவயலில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் மணல் திருட்டு நடந்து வருகிறது. மணல் திருட்டு தொடர்பாக வனத்துறைக்கும், போலீசாருக்கும் தகவல்கள் சென்றன. இதனை தொடர்ந்து ரோந்தை தீவிர படுத்தினர். கடந்த 2015 ஆம் ஆண்டு மணல் திருட்டில் ஈடுபட்ட டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர். மணல் திருட்டு குறித்து வலையனவயலை சேர்ந்த சுப்பையா 72, தான் தகவல் தெரிவிப்பதாக எண்ணி, அர்ச்சுணன் முதியவரை தாக்கினார். இந்த வழக்கு தேவகோட்டை நீதிமன்றத்தில் நடந்தது. அர்ச்சுனனுக்கு 2 ஆண்டு ஒரு மாதம் சிறை தண்டனை விதித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X