அந்த கால அ.தி.மு.க., வேறு! கூறுகிறார் அமைச்சர் ரகுபதி

Added : ஜூன் 24, 2022 | |
Advertisement
புதுக்கோட்டை:''எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாகாலத்தில் இருந்த அ.தி.மு.க.,வேறு; தற்போது உள்ள அ.தி.மு.க., வேறு,'' என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:பொதுக்குழுவுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று அ.தி.மு.க.,வினர் கேட்டதால் மட்டுமே, போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சட்டம் தன் கடமையை

புதுக்கோட்டை:''எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாகாலத்தில் இருந்த அ.தி.மு.க.,வேறு; தற்போது உள்ள அ.தி.மு.க., வேறு,'' என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:பொதுக்குழுவுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று அ.தி.மு.க.,வினர் கேட்டதால் மட்டுமே, போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சட்டம் தன் கடமையை செய்யும்.எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாகாலத்தில் இருந்த அ.தி.மு.க., வேறு; தற்போது உள்ள அ.தி.மு.க., வேறு. இதற்கும், அதற்கும் சம்பந்தமே கிடையாது.இவ்வாறு அவர் கூறினார்.இவர், நீண்ட காலமாக அ.தி.மு.க.,வில் இருந்து, ஜெ., அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தவர். சில ஆண்டுகளுக்கு முன், தி.மு.க.,வில் இணைந்தவர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X