பன்னீர்செல்வம் டில்லி பயணம்

Added : ஜூன் 24, 2022 | |
Advertisement
சென்னை:அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், தன் ஆதரவாளர்களுடன், நேற்று டில்லி புறப்பட்டு சென்றார்.தேசிய ஜனநாயகக் கூட்டணி ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு, இன்று மனு தாக்கல் செய்ய உள்ளார். இதில் பங்கேற்க வரும்படி பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோரை சந்தித்து, பா.ஜ., நிர்வாகிகள் அழைப்பு விடுத்தனர். அதையேற்று, பன்னீர்செல்வம் டில்லி புறப்பட்டுச் சென்றார்.அவருடன்,

சென்னை:அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், தன் ஆதரவாளர்களுடன், நேற்று டில்லி புறப்பட்டு சென்றார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு, இன்று மனு தாக்கல் செய்ய உள்ளார். இதில் பங்கேற்க வரும்படி பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோரை சந்தித்து, பா.ஜ., நிர்வாகிகள் அழைப்பு விடுத்தனர். அதையேற்று, பன்னீர்செல்வம் டில்லி புறப்பட்டுச் சென்றார்.
அவருடன், அவரது ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜெ.சி.டி.பிரபாகர் ஆகியோர் சென்றனர்.மேலும், உட்கட்சி பிரச்னை தொடர்பாக அவர்கள், தேர்தல் கமிஷனர்களை சந்தித்து பேசவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.பழனிசாமி தரப்பில், எம்.பி., தம்பிதுரை டில்லி சென்றுள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X