மனைவியுடன் சண்டை:கணவர் கொலை

Added : ஜூன் 24, 2022 | |
Advertisement
மானாமதுரை:மானாமதுரையில், குடும்பத் தகராறில் வாலிபர் கொலை செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்த அழகர்சாமி மகன் சுரேஷ், 40. இவர், அப்பகுதியில் 'டூ வீலர்' பஞ்சர் பார்க்கும் கடை நடத்தினார்.இவருக்கும், மனைவி மலைச்செல்விக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்துள்ளது. நேற்று மாலையும் பிரச்னை ஏற்பட்டது.தொடர்ந்து இரவு, 7:30 மணிக்கு கலைச்செல்வியின்

மானாமதுரை:மானாமதுரையில், குடும்பத் தகராறில் வாலிபர் கொலை செய்யப்பட்டார்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்த அழகர்சாமி மகன் சுரேஷ், 40. இவர், அப்பகுதியில் 'டூ வீலர்' பஞ்சர் பார்க்கும் கடை நடத்தினார்.இவருக்கும், மனைவி மலைச்செல்விக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்துள்ளது.
நேற்று மாலையும் பிரச்னை ஏற்பட்டது.தொடர்ந்து இரவு, 7:30 மணிக்கு கலைச்செல்வியின் உறவினர்கள் கணேசன், 30, கார்த்திக், 28, ஆகியோர் சுரேஷின் கடைக்கு வந்து அவரை கத்தியால் குத்தினர்.பலத்த காயமடைந்த சுரேஷ், மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். கணேசன், கார்த்திக்கை மானாமதுரை போலீசார் தேடுகின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X