எஸ்.ஐ., பதவிக்கு எழுத்து தேர்வு

Added : ஜூன் 24, 2022 | |
Advertisement
விருதுநகர்---தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் நடத்தும் தாலுகா, ஆயுதப்படையில் காலியாக உள்ள 444 எஸ்.ஐ., பதவிக்கு விண்ணப்பித்த 7925 நபர்களுக்கான எழுத்து தேர்வு நாளை காலை 10:00 மணிக்கு துவங்கி 12:30 வரை நடக்கிறது.அதை தொடர்ந்து பொது, போலீஸ் துறையில் பணிபுரியும் 8494 விண்ணப்பதாரர்களுக்கான தமிழ் மொழி தகுதி தேர்வு நாளை மதியம் 3:30 மணிக்கு துவங்கி 5:10 மணி வரை நடக்கிறது.விருதுநகர்

விருதுநகர்---தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் நடத்தும் தாலுகா, ஆயுதப்படையில் காலியாக உள்ள 444 எஸ்.ஐ., பதவிக்கு விண்ணப்பித்த 7925 நபர்களுக்கான எழுத்து தேர்வு நாளை காலை 10:00 மணிக்கு துவங்கி 12:30 வரை நடக்கிறது.அதை தொடர்ந்து பொது, போலீஸ் துறையில் பணிபுரியும் 8494 விண்ணப்பதாரர்களுக்கான தமிழ் மொழி தகுதி தேர்வு நாளை மதியம் 3:30 மணிக்கு துவங்கி 5:10 மணி வரை நடக்கிறது.விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவித்யா கல்லுாரி, வி.எஸ்.வி.என். கல்லுாரியிலும், சிவகாசி அரசு கலை கல்லுாரி, அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லுாரி, பந்தல்குடி சவுடாம்பிகா கல்லுாரி, ஆவியூர் சேது கல்லுாரி, வெம்பக்கோட்டை பிஎஸ்ஆர் கல்லுாரி, கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் கல்லுாரியில் நடக்கிறது. காவல்துறையில் பணிபுரியும் 674 விண்ணப்பதாரர்களுக்கு 26ம் தேதி காலை 10:00 முதல் 1:00 மணி் வரை வி.எஸ்.வி.என். கல்லுாரியில் தேர்வு நடக்கிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X