கொரோனா நெறிமுறைகளை பின்பற்றாதோர் மீது நடவடிக்கை

Added : ஜூன் 24, 2022 | |
Advertisement
தேனி, -கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் முரளீதரன் உத்தரவிட்டார்.தேனி கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் வணிக நிறுவனங்கள், உணவகங்கள், திருமண மண்டபகங்கள், சினிமா தியேட்டர்கள், ஜவுளி, நகை கடைகள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வாடிக்கையாளர்களுக்கு சானிடைசர், உடல்

தேனி, -கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் முரளீதரன் உத்தரவிட்டார்.தேனி கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் வணிக நிறுவனங்கள், உணவகங்கள், திருமண மண்டபகங்கள், சினிமா தியேட்டர்கள், ஜவுளி, நகை கடைகள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வாடிக்கையாளர்களுக்கு சானிடைசர், உடல் வெப்ப பரிசோதனை செய்யவேண்டும். முககவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறிவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என கலெக்டர் தெரிவித்தார். டி.ஆர்.ஓ., சுப்பிரமணியன், சுகாதார இணை இயக்குனர் பரிமளாதேவி, துணை இயக்குனர் ஜெகவீரபாண்டியன், வணிகர்கள் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X