போலீஸ் ஸ்டேஷனா பார்க்கிங் ஏரியாவா

Added : ஜூன் 24, 2022 | |
Advertisement
மேலூர்-மேலுார் தாலுகா போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷனில் ஒரு இன்ஸ்பெக்டர், 2 எஸ்.ஐ., தலைமையில் 18 போலீசார் பணியாற்றுகின்றனர். இப் போலீஸ் ஸ்டேஷன் முன்பு வெளியூர் செல்பவர்கள் டூ வீலர்களை குறுக்கு, நெடுக்காக நிறுத்தி செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இந்நெரிசலால் தாலுகா அலுவலம் மற்றும் நீதிமன்றங்களுக்கு வருவோர் வாகனங்களை நிறுத்த முடியவில்லை. அலுவலகம் முன்பு

மேலூர்-மேலுார் தாலுகா போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷனில் ஒரு இன்ஸ்பெக்டர், 2 எஸ்.ஐ., தலைமையில் 18 போலீசார் பணியாற்றுகின்றனர். இப் போலீஸ் ஸ்டேஷன் முன்பு வெளியூர் செல்பவர்கள் டூ வீலர்களை குறுக்கு, நெடுக்காக நிறுத்தி செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இந்நெரிசலால் தாலுகா அலுவலம் மற்றும் நீதிமன்றங்களுக்கு வருவோர் வாகனங்களை நிறுத்த முடியவில்லை. அலுவலகம் முன்பு தனியார் டூ வீலர்களை நிறுத்துவதை போலீசார் கட்டுப்படுத்த வேண்டும். இன்ஸ்பெக்டர் பொன்னருளு கூறுகையில், ''தனியார்கள் டூ வீலர்கள் நிறுத்துவது தடுக்கப்படும்'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X