வரி செலுத்தாவிட்டால் ஜப்தி நடவடிக்கை

Added : ஜூன் 24, 2022 | |
Advertisement
வால்பாறை : வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட, 21 வார்டுகளில், 9,538 வீடுகள் உள்ளன. இதில், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர், சொத்துவரி, காலிமனைவரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி செலுத்தாமல் உள்ளனர்.நகராட்சி கமிஷனர் பாலு அறிக்கையில், 'நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி நிலுவைத்தொகையை, நகராட்சி கணினி மையத்தில் உடனடியாக செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில்

வால்பாறை : வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட, 21 வார்டுகளில், 9,538 வீடுகள் உள்ளன. இதில், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர், சொத்துவரி, காலிமனைவரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி செலுத்தாமல் உள்ளனர்.நகராட்சி கமிஷனர் பாலு அறிக்கையில், 'நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி நிலுவைத்தொகையை, நகராட்சி கணினி மையத்தில் உடனடியாக செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,' என, தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X