நடவுக்கு நாற்று பறிக்கும் பணி

Added : ஜூன் 24, 2022 | |
Advertisement
சோழவந்தான்----வாடிப்பட்டி, சோழவந்தான் பகுதிகளில் நெல் நடவிற்கு நாற்று பறிக்கும் பணியில் விவசாய தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கிணறு வசதியுள்ள விவசாயிகள் முன்னதாகவே விவசாய பணிகளை துவங்கி விட்டனர்.இவர்கள் விளை நிலங்களில் உழவு பணிகளை செய்து நாற்றங்கால் அமைத்திருந்தனர். தற்போது 35 முதல் 40 நாட்கள் ஆகிய நிலையில் தொழிலாளர்கள் வயல்களில் நெல் நாற்றுக்களை பறித்து, சிறிய

சோழவந்தான்----வாடிப்பட்டி, சோழவந்தான் பகுதிகளில் நெல் நடவிற்கு நாற்று பறிக்கும் பணியில் விவசாய தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கிணறு வசதியுள்ள விவசாயிகள் முன்னதாகவே விவசாய பணிகளை துவங்கி விட்டனர்.இவர்கள் விளை நிலங்களில் உழவு பணிகளை செய்து நாற்றங்கால் அமைத்திருந்தனர். தற்போது 35 முதல் 40 நாட்கள் ஆகிய நிலையில் தொழிலாளர்கள் வயல்களில் நெல் நாற்றுக்களை பறித்து, சிறிய கட்டுகளாக கட்டி நடவு செய்யும் பணிகளில் ஈடுபடுகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X