மக்கள் நீதிமன்ற உறுப்பினர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

Added : ஜூன் 24, 2022 | |
Advertisement
விழுப்புரம், : விழுப்புரம் நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் உறுப்பினராக பணியாற்றுவதற்கான தேர்வு நடைபெறுவதாக மாவட்ட நீதிபதி பூர்ணிமா தெரிவித்துள்ளார்.விழுப்புரம் மாவட்ட நீதிபதி மற்றும் சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் பூர்ணிமா விடுத்துள்ள செய்திக்குறிப்பு :தேசிய மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின் பேரில் விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் இயங்கும்


விழுப்புரம், : விழுப்புரம் நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் உறுப்பினராக பணியாற்றுவதற்கான தேர்வு நடைபெறுவதாக மாவட்ட நீதிபதி பூர்ணிமா தெரிவித்துள்ளார்.விழுப்புரம் மாவட்ட நீதிபதி மற்றும் சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் பூர்ணிமா விடுத்துள்ள செய்திக்குறிப்பு :தேசிய மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின் பேரில் விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் இயங்கும் நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் இணைந்து உறுப்பினராக பணியாற்ற

ஒரு உறுப்பினர் தேர்வு செய்யப்படவுள்ளனர்.விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் வசிப்பிட முகவரி உள்ள பொதுநல சேவையில் (கல்வி, மருத்துவம், தொலைபேசி, போக்குவரத்து, காப்பீடு, தபால், குடிநீர் வடிகால் வாரியம்) வல்லுனர்களாக பணியாற்றும் 62 வயதிற்கு உட்பட்டோர் விண்ணப்பிக்கலாம்.மாவட்ட நீதிமன்ற இணையதளத்தில் dlsavillupuram@gmail.comல் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்ப படிவத்தை வரும் 28 ம் தேதிக்குள்ளோ அல்லது அதற்கு முன்போ, தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி , மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், விழுப்புரம் - 605602 என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமோ அனுப்பி வைக்க வேண்டும். மேலும், இது தொடர்பான விபரங்கள் அறிய விரும்புவோர் 04146-228000 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X