இன்றைய நிகழ்ச்சிகள் 

Added : ஜூன் 24, 2022 | |
Advertisement
ஆன்மிகம்நாம சங்கீர்த்தனம்ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கம், ராம்நகர் n மாலை, 7:00 மணி முதல்.பங்கேற்பு; ஸ்ரீ ஸ்ரீ விட்டல் தாஸ் மஹராஜ்சேஷவாஹனம்ஸ்ரீ சத்யபாமா சமேத ஸ்ரீ வேணுகோபால பெருமாள் கோவில், கோவைபுதுார் n காலை, 8:00 மணி.சங்கீத உபன்யாசம்பாரதீய வித்யா பவன், ஆர்.எஸ்.புரம் n மாலை, 6:00 மணி.தலைப்பு; ஸ்ரீமத் நாராயணீயம்பகவத் கீதை சொற்பொழிவுஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன், மூன்றாவது வீதி, டாடாபாத் n மாலை,

ஆன்மிகம்

நாம சங்கீர்த்தனம்ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கம், ராம்நகர் n மாலை, 7:00 மணி முதல்.பங்கேற்பு; ஸ்ரீ ஸ்ரீ விட்டல் தாஸ் மஹராஜ்சேஷவாஹனம்ஸ்ரீ சத்யபாமா சமேத ஸ்ரீ வேணுகோபால பெருமாள் கோவில், கோவைபுதுார் n காலை, 8:00 மணி.சங்கீத உபன்யாசம்பாரதீய வித்யா பவன், ஆர்.எஸ்.புரம் n மாலை, 6:00 மணி.தலைப்பு; ஸ்ரீமத் நாராயணீயம்

பகவத் கீதை சொற்பொழிவு
ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன், மூன்றாவது வீதி, டாடாபாத் n மாலை, 5:00 மணி.ஆலய ஆரம்ப பூஜைகொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி சன்னதி n காலை, 5:00 மணி.

அபிஷேக ஆராதனை
*மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவில் n காலை, 7:00 மணி. *அருள் முருகன் கோவில், போத்தனுார், n காலை, 7:00 மணி.*விநாயகர் கோவில், பொள்ளாச்சி ரோடு, ஈச்சனாரி n காலை, 7:00 மணி.*கோனியம்மன் கோவில், பெரியகடை வீதி, மணிக்கூண்டு அருகில், டவுன்ஹால் n காலை, 7:00 மணி.

*பாலதண்டாயுதபாணி சன்னதி, பட்டீஸ்வரர் கோவில், பேரூர் n காலை, 10:00 மணி.*ஸ்ரீசித்தி விநாயகர் கோவில், முத்துசாமி காலனி, செல்வபுரம் n காலை, 5 மணி.*ஸ்ரீரத்தின விநாயகர் கோவில், ஆர்.எஸ்.புரம். n காலை, 5:00 மணி.* ஸ்ரீதிரிநேத்ர தசபுஜ வக்ரகாளியம்மன் கோவில், அகர்வால் ஸ்கூல் ரோடு, கே.என்.ஜி.புதுார் பிரிவு பஸ் ஸ்டாப் n காலை, 6:30 மணி. * பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில், சுக்கிரவார்பேட்டை n காலை, 7:00 மணி. * ஸ்ரீதேவி பூதேவி காரணப்பெருமாள் கோவில், கள்ளிமடை, சிங்காநல்லுார் n காலை, 7:00 மணி.* ஷீரடி சாய்பாபா கோவில், சுண்டக்காமுத்துார் ரோடு, கோவைபுதுார் n காலை, 6:00 மணி.* சாய் சன்மார்க்க தர்மாலயம், பாலக்காடு ரோடு, க.க.சாவடி. n காலை, 6:00 மணி முதல்.

* மாரியம்மன் கோவில், புலியகுளம் n இரவு, 7:00 மணி.* கருப்பராயன் கன்னிமார் கோவில், கதிரவன் கார்டன் அருகில், கள்ளிமடை n காலை, 7:00 மணி.மண்டல பூஜை* செல்வ விநாயகர் கோவில், குறிச்சி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு n காலை, 6:00 மணி.* ஸ்ரீ பாலாஜி ஸ்ரீநிவாச பெருமாள் கோவில், சென்னாமலை, குத்தாரிபாளையம் n காலை, 6:30 மணி.* பரமசிவன் கோவில், நஞ்சேகவுண்டன்புதுார் n காலை, 6:00 மணி.

* சிவகுருநாதர் கோவில், நவக்கரை n காலை, 6:30 மணி.* கன்னிமூல கணபதி ராகு கேது கோவில், ராக்கி செட்டியார் தோட்டம் n காலை, 6:30 மணி* செல்வ விநாயகர் கோவில், ஜீவா நகர், கோவை n காலை, 6:00 மணி.* ஸ்ரீ வித்தக விநாயகர் கோவில், வெங்கடாசலம் ரோடு சந்திப்பு, ஆர்.எஸ்.புரம் n காலை, 7:00 மணி.* ஸ்ரீ சக்தி கருப்பராயன் கோவில், புலியகுளம் மெயின் ரோடு n காலை, 6:30 மணி.

பொது

மாற்றுத்திறனாளிகள் சேவை மையம்சேரன் டவர்ஸ், அரசு கல்லுாரி சாலை, கோவை n காலை, 9:30 மணி.விருது வழங்கும் விழாஜி.வி.ஹால், காஸ்மோ பாலிட்டன் கிளப், ரேஸ்கோர்ஸ் n மாலை, 6:00 மணி.பங்கேற்பு; மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர்ஜவுளி இயந்திரங்கள் கண்காட்சி துவக்கம்கொடிசியா வளாகம், கோவை n மாலை, 4:00 மணி.அரசு பொருட்காட்சிசிறைச்சாலை மைதானம், கோவை n மாலை, 4:00 மணி.புரிந்துணர்வு ஒப்பந்தம்ரத்தினம் கல்லுாரி, கோவை n காலை, 11:00 மணி.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X