சிதம்பரம் காமராஜ் பள்ளி நகர அளவில் சாதனை

Added : ஜூன் 24, 2022 | |
Advertisement
சிதம்பரம், : சிதம்பரம் வயலுார் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நகர அளவில் முதலிடமும், 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.சிதம்பரம், வயலுார் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் நகர அளவில் முதல் இடமும், 100 சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளது.மாணவி துளசி நந்தினி மாணவன் பாலமுருகன் ஆகியோர் 587 மதிப்பெண்கள் பெற்று நகர அளவில் சிறப்பிடம்


சிதம்பரம், : சிதம்பரம் வயலுார் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நகர அளவில் முதலிடமும், 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.சிதம்பரம், வயலுார் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் நகர அளவில் முதல் இடமும், 100 சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளது.மாணவி துளசி நந்தினி மாணவன் பாலமுருகன் ஆகியோர் 587 மதிப்பெண்கள் பெற்று நகர அளவில் சிறப்பிடம் பிடித்தனர்.

இயற்பியல் 2, உயிரியல் 4, வேதியியல் 4, வணிக கணிதத்தில் ஒரு மாணவர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தமிழில் இரு மாணவர்கள் 99 மதிப்பெண்கள், ஆங்கிலம் 97, கணிப்பொறியில் 99, இரு மாணவர்கள் பெற்றனர்.சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களை பள்ளியின் தாளாளர் மனோன்மணி, முதல்வர் தொல்காப்பியன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X