பா.ஜ., சார்பில் யோகா தினம்

Added : ஜூன் 24, 2022 | |
Advertisement
சிதம்பரம், : கடலுார் மேற்கு மாவட்ட பா.ஜ., சார்பில் உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது.பா.ஜ., சிதம்பரம் நகர் மண்டல் சார்பில், நடந்த யோகா தின விழாவிற்கு நகர் மண்டல் தலைவர் இன்ஜினியர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.மாவட்ட பொது செயலாளர் கோபிநாத் கணேசன் முன்னிலை வகித்தார். ராமசபேசன் யோகா பயிற்சி அளித்தார்.மாநில இளைஞரணி தலைவர் இன்ஜினியர் ரமேஷ் சிவா, மேற்கு மாவட்ட தலைவர் மாமல்லன்


சிதம்பரம், : கடலுார் மேற்கு மாவட்ட பா.ஜ., சார்பில் உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது.பா.ஜ., சிதம்பரம் நகர் மண்டல் சார்பில், நடந்த யோகா தின விழாவிற்கு நகர் மண்டல் தலைவர் இன்ஜினியர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.மாவட்ட பொது செயலாளர் கோபிநாத் கணேசன் முன்னிலை வகித்தார். ராமசபேசன் யோகா பயிற்சி அளித்தார்.

மாநில இளைஞரணி தலைவர் இன்ஜினியர் ரமேஷ் சிவா, மேற்கு மாவட்ட தலைவர் மாமல்லன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.நிகழ்வில் நிர்வாகிகள் மருதை, ஆனந்த், பாலசுப்ரமணியம், ஜாதாசெந்தில், கீதா சிவக்குமார், அரவிந்த், நாகேஸ்வர ராவ், சரவணக்குமார், பாலாஜி தீட்சிதர், குருமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X