மத்திய சிறையில் வேலை விண்ணப்பிக்க அழைப்பு

Added : ஜூன் 24, 2022 | |
Advertisement
கோவை : கோவை மத்திய சிறையில் காலியாக உள்ள ஒரு இடைநிலை ஆசிரியர் பணியிடத்தை நிரப்ப, தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் அறிக்கை:இப்பணியிடத்துக்கு எஸ்.சி., இன சுழற்சியில் உள்ளவர்கள் தகுதியானவர்கள். இந்த பணியிடத்துக்கு training school leaving certificate of secondary grade or senior basic grade or diploma in teacher education அல்லது இதற்கு நிகரான தேர்ச்சி பெற்றிருக்க

கோவை : கோவை மத்திய சிறையில் காலியாக உள்ள ஒரு இடைநிலை ஆசிரியர் பணியிடத்தை நிரப்ப, தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் அறிக்கை:இப்பணியிடத்துக்கு எஸ்.சி., இன சுழற்சியில் உள்ளவர்கள் தகுதியானவர்கள். இந்த பணியிடத்துக்கு training school leaving certificate of secondary grade or senior basic grade or diploma in teacher education அல்லது இதற்கு நிகரான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.வரும் ஜூலை 1ம் தேதியில், 37 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். கல்வி சான்றுகள், ஜாதி சான்று மற்றும் அனுபவ சான்றுகளின் நகல்களுடன், 'சிறை கண்காணிப்பாளர், மத்திய சிறை, கோவை-18' என்ற முகவரியிட்டு ஜூலை, 8ம் தேதிக்குள் கோவை மத்திய சிறையில் கிடைக்கும் வகையில், விண்ணப்பங்களை தபாலில் அனுப்ப வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X