மாநில கோகோ போட்டி: மாணவிகளுக்கு உபகரணம்

Added : ஜூன் 24, 2022 | |
Advertisement
தியாகதுருகம், : மாநில அளவில் கோ- கோ போட்டியில் பங்கேற்கும் மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணம் வழங்கும் நிகழ்ச்சி தியாகதுருகம் மவுண்ட் பார்க் பள்ளியில் நடந்தது.தமிழ்நாடு மாநில கோ- கோ கழகம் நடத்தும் 40வது ஜூனியர் பெண்கள் மாநில அளவிலான கோ -கோ போட்டி, ஒசூரில் இன்று துவங்குகிறது. இப்போட்டியில் கலந்து கொள்ளும் கள்ளக்குறிச்சி மாவட்ட கோ -கோ பெண்கள் அணியில் அரசு பள்ளி, மவுண்ட்


தியாகதுருகம், : மாநில அளவில் கோ- கோ போட்டியில் பங்கேற்கும் மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணம் வழங்கும் நிகழ்ச்சி தியாகதுருகம் மவுண்ட் பார்க் பள்ளியில் நடந்தது.தமிழ்நாடு மாநில கோ- கோ கழகம் நடத்தும் 40வது ஜூனியர் பெண்கள் மாநில அளவிலான கோ -கோ போட்டி, ஒசூரில் இன்று துவங்குகிறது.

இப்போட்டியில் கலந்து கொள்ளும் கள்ளக்குறிச்சி மாவட்ட கோ -கோ பெண்கள் அணியில் அரசு பள்ளி, மவுண்ட் பார்க் மேல்நிலைப்பள்ளி, ஏ.கே.டி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளிலிருந்து மாணவிகள் கலந்து கொள்கின்றனர்.இவர்களுக்கு மாவட்ட கோ- கோ கழகத் தலைவரும். மவுண்ட் பார்க் பள்ளி தாளாளருமான மணிமாறன், சீருடை, ஷூ உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வாழ்த்தினார். மாவட்ட செயலாளர் நடராஜன் உடனிருந்தார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X