மாணவி கர்ப்பம்: ஆசிரியர் கைது

Added : ஜூன் 24, 2022 | கருத்துகள் (11) | |
Advertisement
தென்காசி : தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி கர்ப்பமடைந்தார். ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீசார் விசாரித்தனர். ஆசிரியர் இசக்கியப்பன் 54, நாகல்குளத்தை சேர்ந்த சங்கர் 22, பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. நேற்று இசக்கியப்பனை போலீசார் கைது செய்தனர். சங்கரை தேடி
மாணவி கர்ப்பம்: ஆசிரியர் கைது

தென்காசி : தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி கர்ப்பமடைந்தார். ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீசார் விசாரித்தனர். ஆசிரியர் இசக்கியப்பன் 54, நாகல்குளத்தை சேர்ந்த சங்கர் 22, பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. நேற்று இசக்கியப்பனை போலீசார் கைது செய்தனர். சங்கரை தேடி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
seshadri - chennai,இந்தியா
25-ஜூன்-202204:46:03 IST Report Abuse
seshadri ராமசாமி நாயக்கர் சொல்லி இருக்கிறாரே இதெல்லாம் தான் பெண்கள் விடுதலை என்று அது இந்த விடியல் ஆட்சியில் நடந்து கொண்டு இருக்கிறது. எல்லோரும் ஸ்வீட் எடுத்து கொண்டாடுங்கள்
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா
24-ஜூன்-202217:39:24 IST Report Abuse
தமிழ்வேள் அண்ணா வழியில் , கட்டுமரம் காட்டிய நெறியில் , அயராது உழைக்கும் திராவிட குஞ்சுகள் ....அட ....அட .....அட ........
Rate this:
Cancel
mohan - chennai,இந்தியா
24-ஜூன்-202214:01:45 IST Report Abuse
mohan நமது நாட்டின் கல்வி தரத்தை, நாடு முழுவதும், உலகளாவிய தரத்திற்கு மற்றி, ஒரு பாத்து வருடத்திற்கு பின் மீடியாவை, உள்ளே விட்டிருக்க வேண்டும்...இப்போ சொல்லுங்கள் யாருடைய தவறு என்று....நாட்டில் இருக்கும் ஒரு நூறு பேர், சமுதாயம் எப்படி போனால் நமக்கென்ன என்று பணத்திற்காக இருக்கும் போது , இந்நிகழ்வுகளை ஒன்றும் செய்ய முடியாது..சுமார் அறுபதுகளுக்கு பின்னர், கல்வியின் அடிப்படையை நாடு தழுவிய அளவில், மாற்றி இருக்க வேண்டும்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X