இன்றைய மின் தடை

Added : ஜூன் 24, 2022 | |
Advertisement
திருநகர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட எஸ்.பி.ஐ., காலனி, குமரப்பபுரம் ஆகிய பகுதிகளில், இன்று (24ம் தேதி) காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை மின் தடை செய்யப்படுமென, மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.காலை, 9:00 முதல் மதியம், 2:00 மணி வரைபொங்கலுார் துணை மின் நிலையம்:பொங்கலுார், காட்டூர், தொட்டம்பட்டி, மாதப்பூர், கெங்க நாயக்கன்பாளையம், பெத்தாம்பாளையம்,



திருநகர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட எஸ்.பி.ஐ., காலனி, குமரப்பபுரம் ஆகிய பகுதிகளில், இன்று (24ம் தேதி) காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை மின் தடை செய்யப்படுமென, மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காலை, 9:00 முதல் மதியம், 2:00 மணி வரைபொங்கலுார் துணை மின் நிலையம்:பொங்கலுார், காட்டூர், தொட்டம்பட்டி, மாதப்பூர், கெங்க நாயக்கன்பாளையம், பெத்தாம்பாளையம், பொல்லிக்காளிபாளையம், வடக்கு அவிநாசிபாளையம், தெற்கு அவிநாசிபாளையம், உகாயனுார், என்.என்., புதுார், காங்கயம்பாளையம், ஓலப்பாளையம், எல்லப்பாளையம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X